text
stringlengths
4
465
மேரி தோட்டத்தில் 8 உருளைக்கிழங்குகளை வைத்திருந்தார். முயல்கள் 3 உருளைக்கிழங்கை சாப்பிட்டன. மேரியிடம் இப்போது எத்தனை உருளைக்கிழங்குகள் உள்ளன?
பூங்காவில் தற்போது 9 கருவேல மரங்கள் உள்ளன. சேதமடைந்த 2 கருவேல மரங்களை பூங்கா பணியாளர்கள் வெட்டி அகற்றினர். தொழிலாளர்களின் வேலை முடிந்தவுடன் பூங்காவில் எத்தனை கருவேல மரங்கள் இருக்கும்?
ஜெசிக்கா தனது வங்கியில் 8 காசுகளைக் கொண்டிருந்தார். அவளது தங்கை அவளின் 3 காசுகள் கடன் வாங்கினாள் . ஜெசிக்காவிடம் இப்போது எத்தனை காசுகள் உள்ளன?
ஒரு உணவகம் மதிய உணவின் போது பரிமாற 9 ஹாம்பர்கர்களை உருவாக்கியது. உண்மையில் 3 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மதிய உணவிலிருந்து எத்தனை ஹாம்பர்கர்கள் முடிந்தன?
அலுமாரியில் 7 வர்ணதீட்டுகாேல்கள் உள்ளன. மேரி அலுமாரியிலிருந்து 3 வர்ணதீட்டுகாேல்களை எடுத்தாள். இப்போது எத்தனை வர்ணதீட்டுகாேல்கள் உள்ளன?
டான் 9 எலுமிச்சைகளை எடுத்து சாராவுக்கு 4 கொடுத்தார். டானிடம் இப்போது எத்தனை எலுமிச்சைகள் உள்ளன?
ஜோனிடம் 9 நீல பலூன்கள் உள்ளன ஆனால் அவற்றில் 2 பலூன்களை இழந்ததார். ஜோனிடம் இப்போது எத்தனை நீல பலூன்கள் உள்ளன?
ஜோன் பழத்தோட்டத்தில் இருந்து 43 ஆப்பிள்களைப் பறித்து, 27 ஆப்பிள்களை மெலனிக்குக் கொடுத்தார். ஜோனிடம் இப்போது எத்தனை ஆப்பிள்கள் உள்ளன?
ஜோன் தனது பழைய புத்தகங்கள் அனைத்தையும் விற்க முடிவு செய்தார். அவள் விற்க 33 புத்தகங்களை சேகரித்தாள். அவள் ஒரு விற்பனையில் 26 புத்தகங்களை விற்றாள். ஜோனிடம் இப்போது எத்தனை புத்தகங்கள் உள்ளன?
அலுமாரியில் 46 அடிமட்டங்கள் உள்ளன. டிம் அலுமாரியிலிருந்து 25 அடிமட்டங்களை எடுத்தார். எத்தனை அடிமட்டங்கள் இப்போது அலுமாரியில் உள்ளன?
ஜோன் ஒரு கூடைப்பந்து விளையாட்டை $ 5.2 க்கும் , ஓட்டபந்தய விளையாட்டை $ 4.23 க்கும் வாங்கினார் . வீடியோ கேம்களுக்காக ஜோன் எவ்வளவு செலவு செய்தார்?
மைக் தனது பள்ளியின் இசைக்குழுவில் சேர்ந்தார். அவர் $145.16க்கு ஒரு மேளத்தையும், $5.84க்கு ஒரு பாடல் புத்தகத்தையும் வாங்கினார். இசைகருவி கடையில் மைக் எவ்வளவு செலவு செய்தார்?
அலிசா சில பொம்மைகளை வாங்கினாள். அவள் ஒரு கால்பந்தை $5.71 க்கு வாங்கினாள், மேலும் $6.59 பளிங்குக் கற்களுக்காக செலவழித்தாள். மொத்தத்தில், அலிசா பொம்மைகளுக்கு எவ்வளவு செலவு செய்தாள்?
ஜெசிகா ஒரு பூனை பொம்மைக்காக $10.22 செலவழித்தார், மேலும் ஒரு கூண்டுக்கு $11.73 செலவழித்தார். ஜெசிகா வாங்கிய பாெருட்களின் மொத்த விலை என்ன?
சாராவுக்கு உடனடி உணவு மதிய உணவாக கிடைத்தது. சாரா ஒரு ஹாட்டாக் $5.36 மற்றும் ஒரு ரசத்திற்கு $5.1 செலவு செய்தார். மதிய உணவின் மொத்த தொகை என்ன?
ஜேசன் சனிக்கிழமை துணி வாங்குவதற்காக வளாகத்துக்கு சென்றுள்ளார். அவர் ஷார்ட்ஸுக்கு $14.25 மற்றும் ஜாக்கெட்டுக்கு $4.75 செலவு செய்தார். மொத்தத்தில், ஜேசன் ஆடைக்காக எவ்வளவு பணம் செலவழித்தார்?
அலிசா பழங்களை விரும்பி உண்கிறார். அலிசா திராட்சைக்கு $128 மற்றும் செர்ரிகளுக்கு $9.85 செலுத்தினார். மொத்தத்தில், அலிசா எவ்வளவு பணம் செலவழித்தார்?
சாண்டி துணி வாங்க வளாகத்துக்கு சென்றாள் . அவள் ஷார்ட்ஸுக்கு $13.99, ஒரு சட்டைக்கு $12.14 மற்றும் ஜாக்கெட்டுக்கு $7.43 செலவு செய்தாள். சாண்டி துணிகளுக்கு எவ்வளவு பணம் செலவழித்தார்?
மைக் சில விளையாட்டு பாெருட்கைளை வாங்கினார். அவர் மார்பிள்களை $ 95 க்கு வாங்கினார் , ஒரு கால்பந்தை $ 4.95 க்கு வாங்கினார் , மேலும் $ 6.52 ஒரு பேஸ்பால் வாங்கினார் . மொத்தத்தில் , மைக் விளையாட்டு பாெருட்கைளுக்கு எவ்வளவு செலவு செய்தார் ?
ஒரு கப்பலில் 5973 டன் சரக்குகள் நிரப்பப்பட்டுள்ளன. இது பஹாமாஸில் நிற்கிறது, அங்கு மாலுமிகள் 8723 டன் சரக்குகளை கப்பலில் ஏற்றுகிறார்கள். கப்பல் இப்போது எத்தனை டன் சரக்குகளை வைத்திருக்கிறது?
டிசம்பருக்கு முன்பு, வாடிக்கையாளர்கள் 1346 காது மஃப்களை வளாகத்தில் இருந்து வாங்குகிறார்கள். டிசம்பரில், அவர்கள் 6444 வாங்குகிறார்கள், பின்னர் அங்கு எதுவும் இல்லை. மொத்தத்தில் , வாடிக்கையாளர்கள் எத்தனை காது மஃப்ஸ் வாங்குகினார்கள் ?
ஒரு கார் நிறுவனம் வட அமெரிக்காவில் 3884 கார்களையும் ஐரோப்பாவில் 2871 கார்களையும் தயாரித்துள்ளது. மொத்தம் எத்தனை கார்கள் தயாரிக்கப்பட்டன?
ஓக் குரோவின் பொது நூலகத்தில் 1986 புத்தகங்கள் உள்ளன. மேலும் , அதன் பள்ளி நூலகங்களில் 5106 புத்தகங்கள் உள்ளன . ஓக் குராேவில் உள்ள நூலகத்தில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் உள்ளன?
லிங்கன் கவுண்டியில் முதலில் 20817 வீடுகள் இருந்தன. வீட்டுவசதி வளர்ச்சியின் போது, ​​வடிவமைப்பாளர்கள் 97741 ஐ உருவாக்கினர். லிங்கன் கவுண்டியில் இப்போது எத்தனை வீடுகள் உள்ளன?
கிறிஸ்டினா தனது வங்கிக் கணக்கிலிருந்து $69ஐப் பரிமாற்றம் செய்துள்ளார். இதன் விளைவாக, கணக்கில் இப்போது $ 26935 உள்ளது. பரிமாற்றத்திற்கு முன் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தது?
கடந்த ஆண்டு நியூபெர்க் விமான நிலையத்தில் 14507 பயணிகள் சரியான நேரத்தில் தரையிறங்கினர். துரதிர்ஷ்டவசமாக, 213 பயணிகள் தாமதமாக தரையிறங்கினர். மொத்தத்தில், கடந்த ஆண்டு நியூபெர்க்கில் எத்தனை பயணிகள் இறங்கினர்?
கடந்த ஆண்டு ஒரு நாட்டில் 90171 பேர் பிறந்துள்ளனர் , 16320 பேர் குடிபெயர்ந்துள்ளனர் . கடந்த ஆண்டு எத்தனை புதிய மக்கள் நாட்டில் வாழத் தொடங்கினர்?
தானியங்கள் நிறைந்த கப்பல் ஒன்று பவளப்பாறையில் மோதியது. கப்பல் சரி செய்யப்பட்ட நேரத்தில், 49952 டன் தானியங்கள் தண்ணீரில் கொட்டப்பட்டுள்ளன. கப்பலில் 918 டன் தானியங்கள் மட்டுமே உள்ளன. கப்பலில் முதலில் எத்தனை டன் தானியங்கள் இருந்தன?
ஒரு ஆர்டரை நிரப்ப, தொழிற்சாலை 61921 அடி பட்டு பச்சை நிறத்திலும் 49500 அடி இளஞ்சிவப்பு நிறத்திலும் சாயமிடப்பட்டது. அந்த ஆர்டருக்கு எத்தனை அடி பட்டு சாயம் பூசப்பட்டது ?
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் 2041 பகுதி நேர ஊழியர்களும் 63093 முழுநேர ஊழியர்களும் உள்ளனர். நிறுவனத்தில் எத்தனை ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்?
ஒவ்வொரு ஆண்டும் , சால்மன் மீன்கள் கடலில் இருந்து தாங்கள் பிறந்த நதிகளுக்கு மேல் நீரோட்டத்தில் பயணிக்கின்றன . இந்த ஆண்டு 712261 ஆண்களும் 259378 பெண் சால்மன் மீன்களும் தங்கள் நதிகளுக்குத் திரும்பின. எத்தனை சால்மன் மீன்கள் பயணம் செய்தன?
ஒரு குளியல் உடை உற்பத்தியாளர் ஆண்களுக்கான 14797 குளியல் உடைகளை வழங்குகிறார். மேலும் , பெண்களுக்கான 4969 குளியல் உடைகள் உள்ளன . மொத்தம் எத்தனை குளியல் உடைகள் உள்ளன?
சமீபத்திய வீட்டுவசதி வளர்ச்சிக்கு முன்பு, லாரன்ஸ் கவுண்டியில் 1426 வீடுகள் இருந்தன. இப்போது 2000 வீடுகள் உள்ளன. வீட்டு வளர்ச்சியின் போது வடிவமைப்பாளர்கள் எத்தனை வீடுகளை கட்டினார்கள்?
மருத்துவ ஆய்வகத்தில் ஒரு பணியாளர் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்கிறார். 2 மாதிரிகளில் மொத்தம் 7341 இரத்த அணுக்கள் இருந்தன. முதல் மாதிரியில் 4221 இரத்த அணுக்கள் இருந்தன. இரண்டாவது மாதிரியில் எத்தனை இரத்த அணுக்கள் இருந்தன?
சமீபத்தில் , கேட்டின் ஓய்வூதிய நிதியின் மதிப்பு $ 12 குறைந்துள்ளது . அவரது நிதி முன்பு $1472 மதிப்புடையதாக இருந்தால், இப்போது அதன் மதிப்பு எவ்வளவு?
கடந்த பருவத்தில் ரிச்மண்ட் டைகர்ஸ் மொத்தம் 9570 டிக்கெட்டுகளை விற்றது. பருவத்தில் முதல் பாதியில் 3867 டிக்கெட்டுகள் விற்றிருந்தால் , இரண்டாம் பாதியில் எத்தனை டிக்கெட்டுகள் விற்றது ?
ஒரு கண்ணாடி வட்டில் முதலில் 600 பாக்டீரியாக்களைக் கொண்டிருந்தது. ஒரு விஞ்ஞானி பாக்டீரியாவை வளர அனுமதித்தார், இப்போது அவற்றில் 1200 உள்ளன. இப்போது இன்னும் எத்தனை பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன?
சில்வர்க்ரோவ் பொது நூலகம் 2650 புத்தகங்களை வாங்க மானியத்தைப் பயன்படுத்தியது. இப்போது நூலகத்தில் மொத்தம் 8500 புத்தகங்கள் உள்ளன. மானியத்திற்கு முன் நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் இருந்தன?
ஒரு தாெலைபேசி நிறுவனம் உலகம் முழுவதும் மொத்தம் 7422 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அதன் வாடிக்கையாளர்களில் 723 பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள் என்றால் , அதன் வாடிக்கையாளர்களில் எத்தனை பேர் மற்ற நாடுகளில் வசிக்கிறார்கள் ?
கடந்த ஆண்டு டக்ளஸ் கவுண்டியில் உள்ள முட்டை உற்பத்தியாளர்கள் 1416 முட்டைகளை உற்பத்தி செய்தனர் . இந்த ஆண்டு, அதே பண்ணைகள் 4636 முட்டைகளை உற்பத்தி செய்தன. இந்த ஆண்டு பண்ணைகள் இன்னும் எத்தனை முட்டைகளை அதிகமாக உற்பத்தி செய்தன?
ஒரு புதையல் எடுப்பவர் மொத்தம் 5155 கற்கள் நிரப்பப்பட்ட புதைக்கப்பட்ட புதையல் பெட்டியைக் கண்டுபிடித்தார். ரத்தினங்களில் 45 வைரங்கள் ஆகும், மீதமுள்ளவை மாணிக்கங்கள். எத்தனை ரத்தினங்கள் மாணிக்கங்களாக இருந்தன?
ஒரு வீடியோ கேம் விளையாடிய போது, ​​பால் என்பவர் 3103 புள்ளிகளைப் பெற்றார். அவரும் அவரது உறவினரும் சேர்ந்து மொத்தம் 5816 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். பாலின் உறவினரிடம் எத்தனை புள்ளிகள் உள்ளன?
கரேன் 0.25 கப் வால்நட்ஸை ஒரு தொகுதி கலவையில் சேர்த்தார். பின்னர், அவர் 0.25 காேப்பை பாதாம் சேர்த்துக் கொண்டார். கலவையில் கரேன் எத்தனை காேப்பை பாதாம் போட்டார்?
ஒரு தையல்காரர் ஒரு பாவாடையிலிருந்து 0.75 அங்குலம் மற்றும் ஒரு ஜோடி கால்சட்டையிலிருந்து 0.5 அங்குலத்தை வெட்டினார். கால்சட்டையை விட தையல்காரர் பாவாடையை எவ்வளவு அதிகமாக வெட்டினார்?
ஸ்டான்லி 0.4 மைல் ஓடி 0.2 மைல் நடந்தார். ஸ்டான்லி நடப்பதை விட எவ்வளவு தூரம் அதிகம் ஓடினார்?
ஜென்னி 0.6 மைல் ஓடி 0.4 மைல் நடந்தாள் . ஜென்னி நடப்பதை விட எவ்வளவு தூரம் அதிகம் ஓடினார்?
ஒரு வாளியில் 3 கேலன் தண்ணீர் உள்ளது. டெரெக் 6.8 கேலன்களை கூடுதலாகச் சேர்த்தால், மொத்தம் எத்தனை கேலன்கள் இருக்கும்?
பெக்கியின் மீன் தொட்டியில் 8 கேலன் தண்ணீர் உள்ளது. பெக்கி மேலும் 7 கேலன்களை சேர்த்தால், மொத்தம் எத்தனை கேலன்கள் இருக்கும்?
டெரெல் சனிக்கிழமையன்று 8.2 மைல்கள் மலை ஏறினார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை, அவர் மேலும் 1.6 மைல்கள் மலை ஏறினார். டெரெல் மாெத்தம் எவ்வளவு தூரம் ஏறினார்?
கோர்டன் ஒரு வகுப்பு விருந்துக்காக 3.42 பவுண்டுகள் பழங்களை வாங்கினார். வகுப்பு மாணவ்கள் 2.2 பவுண்டுகள் பழத்தை சாப்பிட்டார்கள். எவ்வளவு பழம் மிச்சம்?
ஜேசன் கடற்கரையில் 49 கடல் ஓடுகளையும் 48 நட்சத்திர மீன்களையும் கண்டுபிடித்தார். அவர் 13 கடல் ஓடுகளை டிம்மிடம் கொடுத்தார். ஜேசனிடம் இப்போது எத்தனை கடல் ஓடுகள் உள்ளன?
சாலியிடம் 39 பேஸ்பால் அட்டைகள் இருந்தன, மேலும் 9 கிழிந்தன. சாரா சாலியின் 24 பேஸ்பால் அட்டைகளை வாங்கினாள் . சாலியிடம் இப்போது எத்தனை பேஸ்பால் அட்டைகள் உள்ளன?
டானில் 32 பச்சை மற்றும் 38 ஊதா பளிங்குகள் உள்ளன. மைக் டானின் 23 பச்சை பளிங்கு கற்களை எடுத்தார். டானிடம் இப்போது எத்தனை பச்சை பளிங்குகள் உள்ளன?
ஜேசனிடம் 18 புத்தகங்கள் உள்ளன, அவற்றில் 9 புத்தகங்களைப் படித்திருக்கிறார். மேரியிடம் 42 புத்தகங்கள் உள்ளன. அவர்கள் ஒன்றாக எத்தனை புத்தகங்களை வைத்திருக்கிறார்கள்?
சாமிலிடம் 86 மஞ்சள் மற்றும் 20 பச்சை பளிங்குகள் உள்ளன. ஜோன் சாமின் 25 மஞ்சள் பளிங்குகளை எடுத்தார். சாமிடம் இப்போது எத்தனை மஞ்சள் பளிங்குகள் உள்ளன?
தற்போது பூங்காவில் 50 கட்டை மரங்களும் 44 உயரமான மரங்களும் உள்ளன. பூங்கா பணியாளர்கள் இன்று 7 கட்டை மரங்களை நடுவர் . தொழிலாளர்கள் வேைல முடித்தவுடன் பூங்காவில் எத்தனை கட்டையான மரங்கள் இருக்கும்?
அலிசா 25 எலுமிச்சைகளையும், மைக் 32 எலுமிச்சைகளையும் எடுத்தார். டாம் 12 பிளம்ஸை எடுத்தார். மொத்தம் எத்தனை எலுமிச்சைகள் பறிக்கப்பட்டது?
சாராவிடம் 792 கருப்பு மற்றும் 122 சிவப்பு பளிங்குகள் உள்ளன. ஃப்ரெட் சாராவின் 233 கருப்பு மார்பிள்களை எடுத்தார். சாராவிடம் இப்போது எத்தனை கருப்பு பளிங்குகள் உள்ளன?
மெலனி பழத்தோட்டத்தில் இருந்து 7 பிளம்ஸ் மற்றும் 4 ஆரஞ்சுகளை எடுத்தார். சாமுக்கு 3 பிளம்ஸ் கொடுத்தாள் . அவளிடம் இப்போது எத்தனை பிளம்ஸ் இருக்கிறது?
ஜேசன் 7 ஊதா பலூன்களையும் 4 சிவப்பு பலூன்களையும் வைத்திருக்கிறார். அவர் 3 ஊதா பலூன்களை இழந்தார். ஜேசனிடம் இப்போது எத்தனை ஊதா பலூன்கள் உள்ளன?
சாண்டியின் நாய்க்கு 8 குட்டிகள் இருந்தன, மேலும் 3 குட்டிகளுக்கு புள்ளிகள் இருந்தன. தன் தோழிகளுக்கு 4 கொடுத்தாள். அவளிடம் இப்போது எத்தனை நாய்க்குட்டிகள் உள்ளன?
மைக் 6 கடல் ஓடுகளையும் 3 நட்சத்திர மீன்களையும் கண்டுபிடித்தார், ஆனால் 4 கடல் ஓடுகள் உடைந்தன. மைக் எத்தனை உடைக்கப்படாத கடல் ஓடுகளைக் கண்டுபிடித்தார்?
மேரி கேக் சுட்டுக் கொண்டிருக்கிறாள். செய்முறையில் 7 கப் மாவு மற்றும் 3 கப் சர்க்கரை தேவை. அவள் ஏற்கனவே 2 கப் மாவு போட்டாள் . அவள் எத்தனை கப் மாவு சேர்க்க வேண்டும்?
தற்போது பூங்காவில் 31 கட்டை மரங்களும் 32 உயரமான மரங்களும் உள்ளன. பூங்கா ஊழியர்கள் இன்று கட்டை மரங்களை நடுவார்கள் . தொழிலாளர்களின் வேலை முடிந்ததும் பூங்காவில் 95 கட்டையான மரங்கள் இருக்கும். இன்று தொழிலாளர்கள் எத்தனை கட்டையான மரங்களை நட்டார்கள்?
தற்போது பூங்காவில் 2 மேப்பிள் மரங்களும் 5 பிரபலமான மரங்களும் உள்ளன. பூங்கா ஊழியர்கள் இன்று 9 மேப்பிள்களை நடவுள்ளனர். தொழிலாளர்கள் முடிந்தவுடன் பூங்காவில் எத்தனை மேப்பிள் மரங்கள் இருக்கும்?
பண்ணையில் மைக் 7 ஆப்பிள்களையும், நான்சி 3 ஆப்பிள்களையும், கீத் 6 ஆப்பிள்களையும் 4 பேரிக்காய்களையும் எடுத்தனர். மொத்தம் எத்தனை ஆப்பிள்கள் எடுக்கப்பட்டன?
நான்சி 2 வெங்காயத்தையும் , டான் 9 வெங்காயத்தையும் , மைக் 4 வெங்காயத்தையும் வளர்த்தார் . அவர்கள் 6 நாட்கள் பண்ணையில் வேலை செய்தனர். மொத்தம் எத்தனை வெங்காயம் விளைந்தது?
சாலியிடம் 9 ஆரஞ்சு நிற பலூன்கள் மற்றும் 4 நீல பலூன்கள் உள்ளன. அவள் 2 ஆரஞ்சு பலூன்களை இழந்தாள். சாலியிடம் இப்போது எத்தனை ஆரஞ்சு பலூன்கள் உள்ளன?
ஒரு பெட்டியில் 7 பாேத்தல் மூடிகள் இருந்தால், லிண்டா இன்னும் 7 பாேத்தல் மூடிகளை உள்ளே வைத்தால், பெட்டியில் எத்தனை பாேத்தல் மூடிகள் இருக்கும்?
ஜோஸ் 7 பாேத்தல் மூடிகளுடன் தொடங்குகிறார். ரெபேக்காவிடமிருந்து மேலும் 2 ஐ பெறுகிறார். ஜோஸிடம் எத்தனை பாேத்தல் மூடிகள் இருக்கும்?
பிரிட்ஜெட்டிலிடம் 4 மிட்டாய்கள் உள்ளன. ஹென்றிடம் 4 மிட்டாய்கள் உள்ளன. ஹென்றி தனது மிட்டாய்கள் அனைத்தையும் பிரிட்ஜெட்டிடம் கொடுத்தால், பிரிட்ஜெட்டிடம் எத்தனை மிட்டாய்கள் இருக்கும்?
பிரெண்டா 7 மிட்டாய்களுடன் தொடங்குகிறார். அவள் இன்னும் 8 வாங்குகிறாள். பிரெண்டா எத்தனை மிட்டாய்கள் வைத்திருக்கிறாள்?
4 அட்டைகள் உள்ளன. மேலும் 3 அட்டைகள் சேர்க்கப்பட்டன. மொத்தம் எத்தனை அட்டைகள் உள்ளன?
கரோல் 2 வேர்க்கடலைகளை சேகரிக்கிறார். கரோலின் தந்தை கரோலுக்கு மேலும் 5 கொடுக்கிறார். கரோலிடம் எத்தனை வேர்க்கடலை உள்ளது?
பீட்டர் 8 அழிப்பான்களுடன் தொடங்குகிறார். பிரிட்ஜெட் பீட்டருக்கு மேலும் 3 கொடுக்கிறார். பீட்டரிடம் எத்தனை அழிப்பான்கள் இருக்கும்?
மைக்கேலிடம் 2 வர்ணதீட்டுகாேல்கள் உள்ளன. ஜேனட்டிடம் 2 வர்ணதீட்டுகாேல்கள் உள்ளன. ஜேனட் தனது அனைத்து வர்ணதீட்டுகாேல்களையும் மிஷேலிடம் கொடுத்தால், மிஷேலிடம் எத்தனை வர்ணதீட்டுகாேல்கள் இருக்கும்?
டொனால்டிடம் 4 ஆரஞ்சுகள் உள்ளன. அவர் மற்றொரு 5 ஐக் கண்டுபிடித்தார். டொனால்டிடம் மொத்தம் எத்தனை ஆரஞ்சுகள் இருக்கும்?
மார்த்தா 3 அட்டைகளுடன் தொடங்குகிறார். அவள் எமிலியிடம் இருந்து மேலும் 76 ஐ பெறுகிறாள். மார்த்தாவிடம் எத்தனை அட்டைகள் இருக்கும்?
மில்ட்ரெட் 77 ஆரஞ்சுகளை சேகரிக்கிறார். மில்ட்ரெட்டின் தந்தை மில்ட்ரெட்டிற்கு மேலும் 2 ஐ கொடுக்கிறார். மில்ட்ரெட்டிடம் எத்தனை ஆரஞ்சுகள் இருக்கும்?
கெவின் 7 அட்டைகளுடன் தொடங்குகிறார். அவர் மற்றொரு 47 ஐக் கண்டுபிடித்தார். கெவினிடம் எத்தனை கார்டுகள் இருக்கும்?
ஜோசுவாவிடம் 40 பாட்டில் மூடிகள் உள்ளன. மேலும் 7 வாங்குகிறார். யோசுவாவிடம் மொத்தம் எத்தனை பாட்டில் மூடிகள் உள்ளன?
வில்லியம் 15 டிக்கெட்டுகளுடன் தொடங்குகிறார். மேலும் 3 வாங்குகிறார். வில்லியத்திடம் எத்தனை டிக்கெட்டுகள் இருக்கும்?
பார்பராவிடம் 9 மிட்டாய்கள் உள்ளன. அவள் இன்னும் 18 வாங்குகிறாள். பார்பராவிடம் மொத்தம் எத்தனை மிட்டாய்கள் இருக்கும்?
யூஜினிலிடம் 51 பென்சில்கள் உள்ளன. அவர் ஜாய்ஸிடமிருந்து மேலும் 6 பெறுகிறார். யூஜினிடம் மொத்தம் எத்தனை பென்சில்கள் இருக்கும்?
அந்தோணியிடம் 9 பென்சில்கள் உள்ளன. கேத்ரின் ஆண்டனிக்கு மேலும் 5 கொடுக்கிறார். அந்தோணியிடம் மொத்தம் எத்தனை பென்சில்கள் உள்ளன?
ஈவ்லினிடம் 18 பாேத்தல் மூடிகள் இருக்கிறது. அவள் மற்றொரு 63 ஐக் கண்டுபிடித்தாள். ஈவ்லினிடம் எத்தனை பாேத்தல் மூடிகள் இருக்கும்?
ஜாய்ஸிடம் 75 ஆப்பிள் இருக்கின்றன. லாரிக்கு 52 ஐ கொடுக்கிறாள். ஜாய்ஸிடம் எத்தனை ஆப்பிள்கள் இருக்கும்?
அன்னே 67 பவுண்டுகள் எடையுள்ளவர். டக்ளஸ் 52 பவுண்டுகள் எடையுள்ளவர். ஆனி டக்ளஸை விட எவ்வளவு எடை கூடியவர்?
ஒரு பெட்டியில் 47 முட்டைகள் உள்ளன. ஹாரி 5 முட்டைகளை எடுக்கிறார். எத்தனை மீதம் உள்ளன?
ஜேன் 87 கிரேயன்களுடன் தொடங்குகிறார். 7 நீர்யானைகளால் உண்ணப்படுகிறது. ஜேனிடம் எத்தனை கிரேயன்கள் இருக்கும்?
ரோஜரிடம் 95 மிட்டாய்கள் உள்ளன. அவர் ஸ்டெபானிக்கு 3 கொடுக்கிறார். ரோஜரிடம் எத்தனை மிட்டாய்கள் இருக்கும்?
மேரியிடம் 95 அழிப்பான்கள் இருக்கிறது. அவள் 42 ஐ இழக்கிறாள். மேரியிடம் எத்தனை அழிப்பான்கள் இருக்கும்?
மெலிசாவிடம் 88 வாழைப்பழங்கள் உள்ளன. ஜோசுவாவுடன் 4ஐப் பகிர்ந்து கொள்கிறாள். மெலிசாவிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்?
லாரியிலிடம் 67 அட்டைகள் உள்ளன. டென்னிஸ் 9 ஐ எடுக்கிறார். லாரியிடம் எத்தனை அட்டைகள் இருக்கும்?
மில்ட்ரெட் எடை 59 பவுண்டுகள். கரோலின் எடை 9 பவுண்டுகள். கரோலை விட மில்ட்ரெட் எவ்வளவு எடை கூடியவர்?
பில்லியிடம் 62 கிரேயன்கள் உள்ளன. 52 நீர்யானைகளால் உண்ணப்படுகிறது. பில்லியிடம் எத்தனை கிரேயன்கள் இருக்கும்?
நார்மாவிடம் 88 அட்டைகள் உள்ளன. அவள் 70 ஐ இழக்கிறாள். நார்மாவிடம் எத்தனை அட்டைகள் இருக்கும்?
பமீலாவில் 50 மிட்டாய்கள் உள்ளன. அவள் கேரனுக்கு 7 ஐ கொடுக்கிறாள். பமீலாவிடம் எத்தனை மிட்டாய்கள் இருக்கும்?
ஈவ்லினிடம் 76 மிட்டாய்கள் இருக்கின்றன. அவர் கிறிஸ்டினுடன் 72ஐப் பகிர்கிறார். ஈவ்லினிடம் எத்தனை மிட்டாய்கள் இருக்கும்?
ஹீத்தரிடம் 86 தொகுதிகள் இருக்கின்றன. அவர் ஜோஸுடன் 41 ஐப் பகிர்கிறார். ஹீதரிடம் எத்தனை தொகுதிகள் இருக்கும்?