audio
audioduration (s) 0.43
10.6
| sentences
stringlengths 9
219
|
---|---|
முதலியாரவர்கள் மனேஹரனாக நடித்தபோது பாவலர் ராஜப்பிரியனாக நடித்திருக்கிறார் |
|
இங்கே கோயில் கொண்டிருப்பவர்தான் மகர நெடுங்குழைக்காதர் |
|
அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு முழுக்க மாணவர்களால் நடத்தப்படும் அமைப்பு இரண்டு நிலையங்களை இயக்கியது |
|
உண்மையான கால்நடை பாலம் சிட்டுவில் உள்ளது |
|
ஏன் அரசே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது |
|
கார்ட்ரைட் புல்ஸை விட்டுவிட்டு எந்த அணிக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் சியாட்டில் சூப்பர்சோனிக்ஸுடன் கையெழுத்திட்டார் |
|
எப்படியும் அப்பெண்ணை அக்கொடியோனிடமிகுந்து காப்பாற்ற வேண்டுமென என் மனம் துடித்தது |
|
சிலைக்குநிகர் மங்கைக்கும் கடைசி யாகச் |
|
சின்னஞ்சிறு விளையாட்டுப் பிள்ளையாக மயில்மேல் ஏறி விளையாடும் கோலம் சிறப்பாய் இருக்கிறது |
|
இதன் முக்கிய செயல்பாடு மேல் உதடை உயர்த்துவது ஆகும் |
|
இது உலகின் மிகப்பெரிய ஆச்சரியம் |
|
இல்லை இன்னும் ஏதாவது இருக்கா |
|
சிறுவர்களை விட சிறுமிகளை சிறப்பாக சண்டை போட முடியும் |
|
மந்திராலோசனையில் கலந்து கொண்டிருந்த மற்றவர்களுக்கு இது பிடிக்கவுமில்லை புரியவுமில்லை |
|
முதலிலே வணங்க வேண்டுவது சாமிநாதனையே |
|
எல்லோரும் அடுத்து அடுத்தே வாழ்கிறார்கள் |
|
இவன் இப்படிச் சொல்கிறான் அவள் என்ன சொல்வாளோ |
|
இனி உதயமே இல்லையா உத்தமர்கள் ஆயிரக்கணக்காக அன்றாடம் கண்ணீர் சொரிந்தனர் |
|
ஊரில் ஒருத்தனே தோழன் ஆரும் அற்றதே தாரம் |
|
அவர் புன்சிரிப்புடன் எங்களுக்கெல்லாம் நல்வரவு கூறியதை நான் ஒரு நற்சகுனமாகக் கொண்டேன் |
|
சிந்தை மகிழ்ந்து சிறக்க அமர்ந்தார்கள் |
|
மிதமாக முன்னேற்றத்துடன் பெறுகின்ற அணியானது கோல் எல்லைக்குள் வேகமாகச் சென்றுவிடலாம் |
|
அறிவு அறிவு மானுட வாழ்க்கையை இயக்கும் ஒரு சிறந்த கருவி |
|
அதன்படி மனைவி கணவனோடு வாழ அனுமதிக்கப்படுகிறாள் |
|
இந்த நகரை அடுத்துப் பேய் உறையும் பெருங்காடு இருக்கிறது |
|
நீங்கள் அதை உறுதிப்படுத்தலாம் |
|
அதைச் செய்ய முடியாததற்குப் பல காரணம் சொல்லலாம் |
|
இம் மண்டபம் புகழ் பெற்ற பெரியசாமி வலங்கைப் புலித் தேவ னால் கட்டப்பட்டதாகும் |
|
அவள் துயர் தணியச் சில கூறிக் காஞ்சன மாலைக்கு ஒரு பொறுப்பை அளித்தான் |
|
அஃது ஆறவே இல்லை அஃது ஏன் |
|
நாயக நாயகி பாவை விளக்கில் நீங்கள் யாரைக் கதாநாயகியாக மதிக்கிறீர்கள் எண்ணிப் பார்க்கிறேன் |
|
ஆற்று மணலை அளவிடக் கூடாது |
|
விலங்குகள் யானை யானைகள் நீலகிரி மலையில் இப்பொழுது அதிகமில்லை |
|
தந்தை பொருளால் வாழ விரும்பும் சோம்பேறியை நான் விரும்பேன் என்பாள் மனைவி |
|
இந்தத் தியாகேசருக்கு எதிரே சுந்தரர் பரவையுடன் எழுந்தருளி இருக்கிறார் |
|
இருந்தாலும் பல அதிகார எல்லைகளில் போக்குவரத்து விதிமுறைகள் சில வகையான கொண்டையூசித்திருப்பங்களை குறிப்பாகத் தடைசெய்கின்றன |
|
அம்பிகை பெரிய நாயகி என்ற பெயரோடு அருள் பாலிக்கிறாள் இந்தக் கோயிலுள் பல செப்புப் படிமங்கள் உண்டு |
|
திருவனந்தபுரம் போகும் போது வழியில் திருநெல்வேலியிலும் சில நாடகங்கள் ஆடவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது |
|
சிறுமியின் இடுப்பிலே ரப்பர் பொம்மை ஒன்று இருந்தது |
|
ஆறுகள் சேர்வராயன் மலைத்தொடரில் தோன்றும் ஆறுகள் பல |
|
உண்மைதான் இது சரியான கேள்விதான் |
|
அந்தத் தூக்கத்தில் அகல்யாவையும் கனகலிங்கத்தையும் கட்டுண்டிருக்கச் செய்துவிட்டீர்கள் |
|
துருக்கியில் இருக்கிறவர்களெல்லாம் தெற்கு நோக்கித் தொழுகிறார்கள் |
|
போலீஸ் கமிஷனரிடம் நான் வாதாடினேன் |
|
இந்துக் கோயில்களில் கருவறை எவ்வளவு புனிதமாகக் கருதப்படுகிறதோ அது போல இதன் உட்பகுதி தோடர்களால் கருதப்படுகிறது |
|
பண்டைத் தமிழர்கள் மேற்கே எகிப்து கிரீக் உரோம் முதலாம் நாடுகளோடு வாணிக உறவு மேற் கொண்டிருந்தனர் |
|
சிட்னியில் மற்ற இடங்களை விட டேவ்ஸ் பாயிண்ட் மற்றும் மில்லர்ஸ் பாயிண்டின் அதிர்ஷ்டம் மாறுபடுகிறது |
|
அங்கு இரண்டு நாட்கள் தங்கி செந்திலாண்டவனைத் தரிசிக்கும் பேறும் கிடைத்தது |
|
அதனால் ஆங்கிலம் போதிக்கும் பள்ளியை உலகநாதன் பிள்ளை தனது சொந்த செலவிலேயே ஆரம்பித்தார் |
|
இவற்றை ஒருங்கு வைத்து ஒரே மண்டபமாகத் திருமாவளவன் சமைத்தான் என்பது வரலாறு |
|
ஒருகாலத்தில் பாக்ஸைட் தாதைக் கொண்டுசெல்வதற்காக லின்டெனில் ஒரு ரயில்வே சேவை இயக்கப்பட்டது |
|
பொதுமக்களிடத்தில் எளிதாகத் தலைவராக விரும்புகிறவர்கள் கிளர்ச்சிகளை விரும்புகின்றனர் |
|
அழகிற் சிறந்த பெண் யானை ஒன்றின் மேலேறிப் பிரச்சோதன மன்னன் விழாவிற்குப் புறப்பட்டான் |
|
கடற்கரை நிகழ்ச்சிகள் வித்தியாதரன் விருப்பம் கோயில் வழிபாடுகள் ஒருபுறம் கலை அரங்குகள் மற்றொருபுறம் |
|
சில இன்பங்களைத் துய்ப்பதிலிருந்து தப்பமுடியாது என்றால் அதனை ரகசியமாக அனுபவித்துக் கொள்வது அறிவுடைமையாகும் விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது |
|
அழகான பாட்டாதலால் அதை இப்போது சிறிது பார்க்கலாம் |
|
மனிதருக்குக் குறிப்பான வரியோலா வைரஸ் ஒழிப்பினைத் தொடர்ந்து எல்லா மனித ஆர்தோபாக்ஸ் வைரஸ் தொற்றுகளும் விலங்குவழித் தொற்றுகளாகும் |
|
நான் பின்வாங்குவதற்காக நீ என்னை குறை சொல்லக்கூடாது |
|
கனிநிகர் உடம்பில் கண்ணை வைத்துப் |
|
அடர் தெளிப்புகளில் தழைகள் அடர் பச்சையிலிருந்து சாம்பல் பச்சையாக வளர்கின்றன |
|
எந்த வகையான மேசையை வைத்திருக்கிறார்கள் |
|
அதிகமான உயிர்க்காற்றை உள்ளுக்கு இழுக்கச் செய்து உடல் முழுதிற்கும் அனுப்பி வைக்க உதவுகிறது |
|
ஆனால் பகுத்தறிவு உணர்ச்சி மனிதனுக்கு மட்டுமே உரிய குணம் |
|
அரண்மனையின் குடதிசைக் கோட்டைச் சுவர் கம்பீரமாக மின்னியது |
|
பால சுப்பிரமணியனை நான்கு திசைகளிலும் வானில் இருந்தும் துயரங்கள் நெருங்காதபடி காக்க அவள் அத்தகைய கோர உருவம் எடுக்கவேண்டியிருந்திருக்கிறது |
|
சாமர்த்தியம் எப்படியும் காரியத்தை சாதிப்பது திறமை முறைப்படி சாதிப்பது என்பது அவர் விளக்கம் |
|
நாங்கள் என்ன செய்வது |
|
குலக்கம்பை மலைக்கு அருகிலுள்ள இடத்தில் பாய்ந்து வரும் குலக்கம்பை ஆறு ஒரு நீர்விழ்ச்சியை உண்டாக்குகிறது |
|
இச் சிகரங்களினின்றும் வட சரிவிலுள்ள பள்ளத்தாக்கின் இனிய காட்சிகளைக் காணலாம் |
|
இது அவர்களிடம் காணப்பெற்ற எளிமைக்கு ஒரு சான்று தங்களையே கடவுள் என்று சொல்லிக் கொண்டு வாழ்ந்தவர்களையெல்லாம் நாம் பாத்திருக்கிறோம் |
|
எங்கே பார்த்தாலும் ஒளி பரவியது |
|
அவரது ஒளிபரப்பு விருதுகளில் பன்முக எம்மிஸ் ஒரு ஐரிஸ் கேப்ரியல் ஆகியவை அடங்கும் |
|
கம்பீரமான அவரது குரல் வெண்கல நாதம்போல் ஒலிக்கும் |
|
நான் ஒன்றை கண்டுபிடித்தேன் என்று நினைக்கிறேன் |
|
சேர்வராயன் மலை உச்சியில் இவர்களுடைய குல தெய்வம் உள்ளது |
|
மெக்காய் தொடர்பற்ற வேலைகளைச் செய்தார் யூமா மற்றும் அரிசோனாவின் டக்சன் இடையே கணக்கெடுப்பு மற்றும் அஞ்சல்களை எடுத்துச் சென்றார் |
|
நெட்டி சீகூன் ஒரு மரியாதைக்குரிய ஆனால் மோசமான முட்டாள் |
|
பேட்டன்வில் பள்ளிக்கூட மாவட்டமும் கிரீவ் குவர் நகர எல்லைக்குள் இருக்கிறது |
|
அதை நினைக்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது என்று கூறி அன்றைக்கு இருந்தாற் போலிருந்து என்னைப் பரபரப்படையச் செய்தீர்கள் |
|
அதிலும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவு |
|
மகாபலியும் அரிச்சந்திரனும் கொடையினாலேயே துன்பமுற்றனர் |
|
ஆனால் உண்மையிலேயே சில தொண்டர்கள் இறந்திருக்கும் பொழுது அவர்களுக்கு அவ்விஷயமே தெரியாது போய்விடும் |
|
பிரபஞ்சத்துக்கு நடுவில் தூண் போல நிற்பது அது |
|
நாளடைவில் உரோமா புரியும் தன் உச்சநிலையை அடைய ஆரம்பித்தது |
|
இந்தத் தொகுதியில் பில்ஸ்டன் நகரமும் அடங்கும் |
|
இதற்கான பதில் ஆமாம் கொஞ்சம் சிரமத்துடன் |
|
இப்படிக்கு ஜார்ஜ் மூர் அதற்கு உடனே பதில் கடிதமும் அவருக்கு வந்தது |
|
அங்ஙனமின்றிப் பஞ்சமர்களுக்கென்று பிரத்தியேகப் பள்ளிக்கூடம் போட வேண்டும் என்பது பார்ப்பார்கள் கூடிப் பணம் தானம் செய்வது போலாம் |
|
இந்த ஊர் இல்லை என்று எனக்குத் தெரியும் |
|
ஆனால் நான் மரணத்துக்குப் பயந்து அவ்வாறு செய்தேன் என்று நீங்கள் நினைத்து விடக் கூடும் |
|
அந்த வடிவத்தோடு அங்கு வந்திருந்தான் என்ற செய்தியைச் சாவகர்க்கு எல்லாம் சமணமுனிவர் விளக்கினார் |
|
இந்தப் புன்முறுவல் படைத்தலைவனின் சினத்தைக் கிளறச் செய்தது |
|
எளிதில் பிளவுறக்கூடிய தனிமம் எது |
|
இவை தவிர யானை சிங்கம் போர் யானையின் மத்தகத்திலே பாய்ந்து அதனைக் கிழிக்கும் சிங்கம் எல்லாம் தத்ரூபம் |
|
சாரங்கதர நாடகத்தில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு நடித்தது எல்லோராலும் மிகவும் மெச்சப்பட்டது |
|
அப்படியிருந்தும் மனிதன் எல்லா உயிர்களும் தான் சுகத்திற்காகவே அமைந்தவை என்று கருதுகிறான் |
|
நான் வியப்படைந்து அப்படிப்பட்ட உதவி இவர் என்ன செய்தார் என்று வினவினேன் |
|
வயிறு இல்லாது போனால் பலர் உழைக்கவே மாட்டார்கள் |
|
தைரியமாகக் காலனா கொடுத்து மோர் கேட்கலாம் என்று எண்ணியவாறு வீட்டினருகில் சென்றேன் |
|
அறிவு நலத்திற் சிறந்த தமிழ் மன்னர்கள் புலமை நலமும் சிறப்பாகப் பெற்றுப் பாவல்ல காவலராயும் திகழ்ந்தனர் |