NewsInTamil
stringlengths 15
110
| coded_labels
int64 0
5
|
---|---|
இரட்டை இலையை தோற்கடிக்கும் அதிமுக! | 2 |
சென்சார் போர்டு தலைவராக பாடலாசிரியர் நியமனம் | 1 |
குஷ்பு வீட்டுக்கு குண்டு மிரட்டல்! | 2 |
மரண விளையாட்டுக்கு அழைக்கும் மோமோ - தென்மாவட்ட இளைஞர்களுக்கு வலைவீச்சு | 2 |
நாய்க்கறியா? ஆட்டுக்கறிக்குத்தான் ஆர்டர் கொடுத்தோம் - கறி விற்பனையாளர்கள் | 2 |
மன்னிப்பு கேட்டும் தீரவில்லை பிரச்னை | 1 |
சர்ச்சைக்கு முடிவு: பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து சென்றார் | 5 |
சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய ட்ரம்ப் | 0 |
சாலைத் தடுப்பை இழுத்து சென்றபடி பைக் ஓட்டும் இளைஞர்கள்: வைரலாகும் வீடியோ | 2 |
திருப்பதியில் கணவருடன் ரம்பா | 1 |
4 ஆண்டுகளில் எம்.பி.க்களுக்கு 1,997 கோடி ஊதியம் | 3 |
சர்க்கரை ஜாக்கிரதை: இன்று உலக நீரிழிவு நோய் தினம்! | 2 |
'நோட்டா'-வில் 6 லட்சம் வாக்குகள் | 3 |
சத்தியமங்கலத்தில் வாகனங்கள் 30 கிமீ வேகத்தை தாண்டத் தடை | 2 |
வயலில் தரையிறக்கப்பட்ட மத்திய அமைச்சரின் ஹெலிகாப்டர் | 3 |
“எவ்வளவோ பேசிபார்த்தோம், முருகதாஸ் பிடிவாதமாகவே இருந்தார்” கே.பாக்கியராஜ் | 1 |
விஜய் ஹசாரே இறுதிப் போட்டி: 177 ரன்னுக்கு சுருண்டது டெல்லி! | 5 |
இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை...! | 2 |
‘அபியும் அனுவும்’ மார்ச் 9 ரிலீஸ் | 1 |
இறுதிப் போட்டிக்கு முன்னேறியது வங்கதேசம் | 5 |
மதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு ! | 1 |
கேட்பாரற்று கிடந்த ரூ.59ஆயிரம்: காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபர் | 2 |
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் - ஆரோக்கிய ராஜிவ் பேட்டி | 5 |
விபத்துகளால் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் உயிரிழப்பு! | 3 |
‘ஜெ.வுக்கு ஸ்லோ பாய்சனா?’:பொன்னையனுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி திட்டம் | 4 |
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு | 3 |
ஏடிஎம்-மில் பணம் இல்லை.. புது மாப்பிள்ளைக்காக நிதி திரட்டிய கிராம மக்கள்..! | 3 |
மக்கள் தீர்ப்பை திருடிய பாஜக: ராகுல்காந்தி | 3 |
உயிருக்குப் போராடிய பெண்ணுக்கு மருத்துவமனையில் நேர்ந்த அவலம் : அதிர்ச்சி வீடியோ | 2 |
“சொன்னபடி ராமர் கோயிலை கட்டுங்கள்” பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் வேண்டுகோள் | 3 |
சுயேச்சையாக தினகரன் வெற்றி: 13 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய வரலாறு | 4 |
நாகையில் மின்விநியோகம் சரியாக 2 நாட்கள் ஆகும்: மின்வாரிய அதிகாரிகள் | 2 |
ஒபிஎஸ் சகோதரர் ராஜா மீண்டும் கட்சியில் சேர்ப்பு - அதிமுக அறிவிப்பு | 4 |
குமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து | 2 |
தல கூட்டணியில் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் நடிகை | 1 |
சுற்றுச்சுவரை இடித்துவிட்டு ஆபத்தான நிலையில் 3 மணி நேரம் பறந்த விமானம்! | 2 |
ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் பாடத் திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பு | 3 |
சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் "ஓரளவுக்குத்தான் பொறுமை"..! | 2 |
இந்திய அணி பேட்டிங் - ரிஷப் பண்ட் உள்ளே..தினேஷ் கார்த்திக் வெளியே | 5 |
சினிமாவை காப்பாற்ற குரல் கொடுங்க... ரஜினிக்கு சேரன் கோரிக்கை | 1 |
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம்: அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல் | 4 |
தவறான கை வைத்தியம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு ? | 2 |
“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் எரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...! | 3 |
கவின் கல்லூரி மாணவர் தற்கொலை விவகாரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் அறிவிப்பு | 4 |
குறை கூறாமல் ஆலோசனை கூறுங்கள்: கடம்பூர் ராஜூ | 4 |
‘இந்தியன்2’ என் வாழ்க்கையில் மேலும் ஒருபடி - காஜல் அகர்வால் | 1 |
ஒற்றுமையாக இருங்கள்: எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல் | 4 |
மாணவிகளை அலங்கோலப்படுத்தியதை சகிக்க முடியாது: வைகோ காட்டம் | 2 |
ஃபேஸ்புக்கில் வைரலாகும் ‘ஃபேஸ் ஆப்’ | 0 |
சென்னையில் 4 பேர் கழுத்தறுத்து கொலை | 2 |
வல்லபாய் படேல் பிறந்தநாளான்று தேச ஒற்றுமைக்கான ஓட்டம்: பிரதமர் மோடி | 3 |
நாடாளுமன்றக் கூட்டதொடர் தாமதம்: மீண்டும் காங்கிரஸ் குற்றச்சாட்டு | 3 |
வாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை ! நடிகர் சங்கம் | 1 |
ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு: இன்று விசாரணை | 2 |
“தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது”- நிதின் கட்கரி..! | 3 |
இந்தியர்கள் வெளியே... அமெரிக்கர்கள் உள்ளே | 0 |
தகாத உறவுக்காக ‘என் கணவனைக் கொன்றேன்’ - மனைவியின் பகீர் வாக்குமூலம் | 2 |
அமெரிக்க மாணவிகள் மீது ஆசிட் வீச்சு - பிரான்ஸில் பயங்கரம் | 0 |
கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் ஹாட்ரிக் வெற்றி! | 5 |
இந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரயில்: இன்று சோதனை ஓட்டம்! | 3 |
ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் | 2 |
தன்ஷிகாவை வசைபாடிய டி.ஆர்.க்கு விஷால் கண்டனம் | 1 |
மக்கள் நோயில்லாமல் வாழ நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி | 2 |
தமிழ் நடிகர்கள் மீது தொடரும் ஸ்ரீ ரெட்டியின் அடுத்தடுத்த புகார்கள் | 1 |
தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா | 1 |
சென்னையில் ஒரே நாளில் 2,320 விநாயகர் சிலைகள் கரைப்பு | 2 |
ரோட்ல குப்பை போட்டா 25 ஆயிரம் பைஃன் ! சென்னை மாநகராட்சி அதிரடி | 2 |
விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை | 2 |
கவின் கல்லூரி மாணவர் தற்கொலை விவகாரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் அறிவிப்பு | 4 |
ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லம்பா ராஜினாமா ! | 3 |
”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி | 0 |
ராஜபக்சே பிரதமரானது சட்டவிரோதமானது - இலங்கை அமைச்சர் | 4 |
ரியல் எஸ்டேட் போல் ஆகிவிட்டது தமிழக அரசியல் - பிரகாஷ் ராஜ் | 1 |
ஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைப்பு | 2 |
கைது செய்ய வந்த நெல்லை போலீஸ்.. மருத்துவமனையில் கருணாஸ் அனுமதி | 2 |
அய்கிடோ, டேக்குவாண்டோ, சிலம்பம், வாள்: என்னாச்சு இவங்களுக்கு? | 1 |
ஹெச்.ராஜாவுக்கு ஸ்டாலின் கண்டனம் | 2 |
தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரிப்பு: ரஜினி | 4 |
‘கெட்டப்பய சார் இந்தக் காளி’ - மாஸுக்கு திரும்பும் ரஜினி | 1 |
“இவ்வளவு செலவில் சிலை வைக்க பட்டேல் சம்மதிக்க மாட்டார்” - நடிகர் சித்தார்த் | 2 |
மண்ணுக்குள் தோண்டி எடுக்கப்பட்ட தொன்மையான தூண்கள்: புதைத்தது யார்? | 2 |
இடைவேளையின்றி களத்தில் புதிய தலைமுறை..! | 2 |
மூச்சுத்திணறல் : தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி | 2 |
ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு | 2 |
வெற்றி தோல்வியை ஒரே மாதிரியாகவே பார்க்கிறேன்: பிரபுதேவா! | 1 |
“நான் கூட மரண வெயிட்டிங்ல இருக்கேன்” - தமிழில் பேசி அசத்திய விஜய் தேவரகொண்டா | 1 |
தோனியை வியக்க வைத்த 2வயது சிறுவனின் பேட்டிங் ஸ்டைல் | 5 |
மண்டலப் பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு | 3 |
“வழி தவறிய பசுக்களை பாதுகாக்க குழு அமையுங்கள்” - அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் அறிவுரை | 3 |
மகாபாரதம் பற்றி கமல் சொன்னது என்ன? | 2 |
தரையிறங்கியபோது கடலில் விழுந்தது விமானம்: பயணிகள் மீட்பு | 0 |
’நானும் எடுக்கிறேன் சஞ்சய் தத் கதையை’: வலுகட்டாயமாக களத்தில் குதிக்கிறார் வர்மா! | 1 |
சினிமா, சீரியல்கள் மக்களின் மனநிலையை கெடுக்கின்றன: நீதிபதி கிருபாகரன் | 2 |
பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் கடிதம் | 2 |
காஷ்மீரில் மோதல் : 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | 3 |
சாதி ரீதியிலான இடஒதுக்கீடு தொடரும் - பிரதமர் மோடி | 4 |
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன விக்ரம் பிரபு | 1 |
சசிகலா எடுத்த தவறான முடிவே சிக்கலுக்கு காரணம்: திவாகரன் | 4 |
மீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் | 3 |
திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி முதலமைச்சரிடம் ஒப்படைப்பு | 2 |