text
stringlengths 0
25.6k
|
---|
அங்கும் இங்கும் |
டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு |
1982 |
13 ஜூன், 2024 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது |
அங்கும் இங்கும் |
நெ. து. சுந்தரவடிவேலு, எம்.ஏ., எல்.டி. |
முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம் |
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட். |
48 பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், |
சென்னை - 600 098. |
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) |
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். |
பதிப்புரிமை அற்றது |
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். |
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. |
*** |
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். |
Universal (CC0 1.0) Public Domain Dedication |
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode |
No Copyright |
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. |
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** |
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. |
|
முன்னுரை |
வெளிநாட்டுப் பயணம், அரிய நல்வாய்ப்பு. அது எனக்குக் கிட்டிற்று. சோவியத் ஒன்றியத்துக்கு இரு முறையும். பிரிட்டனுக்கு இரு முறையும், அமெரிக்காவிற்கு ஒரு முறையும் சென்று வரும் வாய்ப்பினைப் பெற்றேன். அந்நாடுகளில் என்னைக் கவர்ந்தவை பல. |
நான் கண்ட, கேட்டவற்றில் சிலவற்தையாவது எழுதி வைக்க, 'சத்திய கங்கை'யின் ஆசிரியரும் என் நண்பருமான திரு பகிரதன் அவர்களின் அன்பு அழைப்புத் தூண்டிற்று. 'அங்கும் இங்கும்' என்ற தலைப்பில் அவற்றை அவர் 'சத்திய கங்கை'யில் வெளியிட்டார். ஆகவே அவருக்கு என் முதல் நன்றி. |
இக்கட்டுரைத் தொகுப்பை நூல் வடிவில் வெளியிட முன்வந்த நியூ செஞ்சுசி நூலகத்தாருக்கு என் உளமார்ந்த நன்றி. |
இந்நூலை வெளியிட அனுமதி தந்த இந்திய ஆட்சிக்கும் நன்றியுடையேன். இதில் வரும் கருத்துக்கள் என்னுடையவை. அரசினருடையவை அல்ல. அவற்றிற்கு நானே பொறுப்பு. அவை எவ்விதத்திலும் இந்திய ஆட்சியைச் சாரா. சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்லூரிக் கல்வி நிலையில் தமிழுக்கு முதன் முதலாக இடம் தேடித் தந்தவரும், சென்னை நகரில் எல்லா சமயத்தாரும் சேர்ந்து கொண்டாடும் தமிழ்த் திருநாளாகப் பொங்கல் விழாவை நடத்திக் காட்டியவரும், எனக்கு நல்லாசிரியராயிருந்து தமிழ்ப் பற்றை ஊட்டியவருமான கா.நமசிவாய முதலியார் அவர்களின் நினைவுக்கு இதை என் நன்றியின் அறிகுறியாகக் காணிக்கையாக்குகிறேன். |
புது தில்லி, | |
19-3-1968 | நெ. து. சுந்தரவடிவேலு |
பதிப்புரை |
திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் சோவியத் ரஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்த போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் விவரித்துள்ளார். சிறந்த கல்வி அதிகாரியான அன்னார், சோவியத்து ஒன்றியத்தின் முன்னேற்றங்களையும். அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும் வியந்து பாராட்டுகின்றார். மேலும் சோவியத் மக்களுக்கு அந்நாட்டில் எவ்வாறு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது; விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்வியை எவ்வாறு சாதாரண மக்களும் பயின்று பட்டம் பெற்று முன்னேற முடிகிறது ; உலகின் பெரும் நூலகங்களுள் ஒன்றான லெனின் நூலகத்தின் நடைமுறைச் சிறப்புகள் எவ்வாறு வியத்தகு முறையில் அமைந்துள்ளன என்பன போன்ற விவரங்களை இந்நூலில் ஆசிரியர் தமக்கே உரிய தமிழ் தடையில் விவரித்துள்ளார். தமிழில், பயண நூல் வரிசையோடு இடம் பெறக் கூடிய இந்நூலை வெளியிட அனுமதியளித்த ஆசிரியர்க்கு எமது நன்றி உரியது. |
End of preview. Expand
in Dataset Viewer.
README.md exists but content is empty.
Use the Edit dataset card button to edit it.
- Downloads last month
- 32