pos
stringclasses
4 values
word
stringlengths
6
166
example
stringlengths
3
186
synset
dict
id
int64
0
958
noun
இரும்பிலான ஒரு கூண்டு
"சிங்கத்தை இரும்புக்கூண்டில் அடைத்தனர்"
{ "text": " மூங்கில்_சிம்பு" }
200
noun
காதின் துளை.
"காது துவாரத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்"
{ "text": " காதுதுவாரம், செவிதுவாரம்" }
201
noun
யாருடைய விருப்பமும் இல்லாமல் தன்னுடைய விருப்பப்படி ஏதாவது ஒரு செயலைச் செய்யும் செயல்
"உன்னுடைய தன்னிச்சை இங்கே செல்லாது"
{ "text": " தன்னிச்சை, சுயவிருப்பம், தன்விருப்பம்" }
202
adjective
தன்னோடு தொடர்புடைய அல்லது தன்னுடைய
"இது தன் இனத்தைச் சார்ந்த பிரச்சனை ஆகும்"
{ "text": " தன்_இனத்தைச்_சார்ந்த, தன்வகையைசார்ந்த" }
203
adjective
நம்மையில்லாதது.
"நீங்கள் ஏன் கெட்ட செயல்களையே செய்கிறீர்கள்"
{ "text": " நல்ல, குற்றமில்லாத" }
204
adjective
மிகவும் எளிமையுடன் தானம் கொடுக்கக்கூடிய
"அரக்கன் வள்ளலான கடவுள் சிவனை உபாசனை செய்து வரம் பெற்றார்"
{ "text": " வள்ளலான" }
205
noun
ஒரு கருத்து அல்லது ஆலோசனைக்கு சம்மதித்தல்
"இணக்கமான சூழ்நிலைகளின் காரணமாக அவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தான்"
{ "text": " இணக்கம், இணைதல், ஒன்றுசேர்தல், ஒன்றாதல்" }
206
noun
அழகில்லாத பெண்.
"அவன் புரிந்து கொண்டு ஒரு அசிங்கமான பெண்ணை திருமணம் செய்து கொண்டான்"
{ "text": " அசிங்கமானபெண், அழகற்றபெண், அவலட்சணமானபெண்" }
207
adjective
திறமை வாய்ந்த, கை தேர்ந்த
"அவன் சிலம்பத்தில் கை தேர்ந்த வீரன்"
{ "text": " கை_தேர்ந்த, திறமை_வாய்ந்த" }
208
adjective
பார்க்கக் கூடிய தன்மையுள்ள.
"பார்வையுள்ள மனிதனுக்கு வழிகாட்ட அவசியமில்லை"
{ "text": " பார்வையுள்ள" }
209
noun
உலோகத்திலான ஒரு சிலை
"இந்த உலோக சிலை மிகவும் பழங்காலத்தினுடையது"
{ "text": " கரும்பு_ரச_சாதம், கரும்பு_ரச_சோறு" }
210
adjective
தொடர்பு, கொள்கை, பொறுப்பு, உறவு முதைலியவை கொண்டிருக்கும் நிலையிலிருந்து நீங்காமல் இருக்கும் நிலை.
"தன்னுடைய கொள்கையிலிருந்து விலகாதவன் வெற்றி பெறுவான்"
{ "text": " விலகாத, பிரியாத, நீங்காத" }
211
noun
ஒரு எண் அல்லது எண்ணிக்கையால் மற்றொரு எண்ணிக்கை அல்லது மொத்தத்தை வகுத்து தீர்வை கொடுப்பது
"இந்த கேள்வியில் வகுக்கும் எண் ஐந்தாக இருக்கிறது"
{ "text": " வகுத்தல்" }
212
noun
சிறிய தலையும் நீண்ட வாலும் சற்றுப் பெருத்த வயிறும் உடைய பாலூட்டி இனத்தைச் சேர்ந்ததும் பெண் இனத்தை உடையதுமான எலி.
"பெண்எலி துணிகளை கடித்து விட்டது"
{ "text": " பெண்எலி" }
213
noun
செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்களின் அசைவு.
"செவிடர்கள் சைகையில் மூலமாக பேசுகிறார்கள்"
{ "text": " சைகை, ஜாடை, குறிப்பு" }
214
noun
தாயின் கருப்பைக்குள் சிசுவை அதன் தொப்புள் வழியாக நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் குழாய்.
"கருவில் உள்ள சிசுவுக்கு தொப்புள்கொடி வழியாக உணவு செல்கிறது"
{ "text": " விலங்குண்ணி, விலங்குஉண்ணி" }
215
noun
விரல்களின் உதவியினால் வாசிக்கப்படும் பெட்டியின் வடிவிலான ஒரு கருவி
"அவன் ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருக்கிறான்"
{ "text": " குற்றமான, குற்றமுள்ள" }
216
noun
தாமரை விதை
"தாமரை விதை சாப்பிடப்படுகிறது"
{ "text": " தாமரை_விதை, கமல_விதை, பங்கஜ_விதை" }
217
noun
ரத்தத்தில் காணப்படுகிற ஒருவிதமான பெரிய சிறிய அணுக்கள்
"சிவப்பணுக்கள் ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது"
{ "text": " சிவப்பணுக்கள்" }
218
noun
எழுதுவதற்குப் பயன்படுத்தும் பொருள்.
"பழங்காலத்தில் மயில் இறக்கையை எழுதும் உபகரணமாக பயன்படுத்தினர்"
{ "text": " எழுதும்உபகரணம், எழுதுகோல், எழுதுகருவி" }
219
noun
எண்ணெய், அத்தர், மருந்தில் நனைத்த பஞ்சு அல்லது துண்டு துணி
"அவன் காயத்தை நனைத்த பஞ்சினால் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான்"
{ "text": " பஞ்சு" }
220
noun
கை மூலமாக பயன்படுத்தப்படும் ஒரு கருவி
"மண்வெட்டி ஒரு கைக்கருவி ஆகும்"
{ "text": " கைக்கருவி" }
221
verb
சந்தேகம் குழப்பம் ஆகியவை நீங்குமாறு தெளிவாக விளக்குதல்
"அவன் தன்னுடைய கவிதையின் வாயிலாக கருத்தை தெளிவுபடுத்தினான்"
{ "text": " தெளிவுபடுத்து, விளக்கப்படுத்து" }
222
noun
தகுதி இல்லாத நிலை
"நாடகத்தில் கதாநாயகன் கதாநாயகியின் எண்ணங்களில் ஒற்றுமை காணப்பட்டது"
{ "text": " ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஐக்கியம், ஒருமுகம்." }
223
noun
பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை உள்ள தினம்.
"இந்தியாவில் சுதந்திரதினம் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாப்படுகிறது"
{ "text": " காந்தி_ஜெயந்தி, காந்தி_பிறந்த_தினம்" }
224
noun
அளவு, மதிப்பு போன்றவற்றில் அதிகரிக்கின்ற
"அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் சமூதாயத்திற்காக உயர்வை அளிப்பவையாக உள்ளன"
{ "text": " உயர்வுஅளிக்கிற,உயர்வான," }
225
noun
நாசம்.
"மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது"
{ "text": " அழிவு, நாசம், கேடு, சீர்குலைவு, நசிவு, சிதைவு, பிரளயம், பாழ், பழுது, பேரழிவு" }
226
noun
மனதில் உருவாகும் எண்ணங்கள் அல்லது உணர்வுகள்
"சுயநினைவு இல்லாத உடம்பில் உணர்ச்சி இருக்காது"
{ "text": " உணர்ச்சி, உணர்வு, சுரணை, சுணை, நுகர்வு, நுகர்ச்சி, பிரக்ஞை, சுவாதீனம், ஸ்மரணை," }
227
noun
கையில் அணியும் ஒரு ஆபரணம்
"அவளுடைய கையில் தங்க வளையல் அழகாக இருந்தது"
{ "text": " சலங்கை" }
228
noun
கடவுள் புத்தரின் சிலை
"இந்த புத்தசிலை அசோக காலத்தினுடையது ஆகும்"
{ "text": " புத்தசிலை, பௌத்த_சிலை" }
229
noun
பாடலுக்கு ஏற்ற வகையில் தாளம் போடப் பயன்படுத்தும் ஒன்றோடு ஒன்று தட்டி வாசிக்கப்படும் இரு பகுதிகளாக உள்ள வெண்கலக் கருவி.
"குன்னக்குடி வைத்தியநாதன் மிக புகழ்பெற்ற வயலின் வித்வான் ஆவார்."
{ "text": " வயலின்" }
230
adjective
கண்களை மறைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவது
"விழாவில் மக்கள் ஒரு ஏமாற்றும் நபரை பிடித்தார்கள்"
{ "text": " பிக்பாக்கெட்காரன், செப்புமாரி" }
231
noun
கடவுள் விஷ்ணுவின் சிலையை அமைத்து மேலும் அதற்கு ஆராதனை செய்யும் ஒரு கோயில்
"ஹரிஹரதாஸ் தன்னுடைய கிராமத்தில் ஒரு அழகான விஷ்ணு கோயில் அமைத்துக் கட்டினார்"
{ "text": " விஷ்ணு_கோயில், திருமால்_கோயில், நாராயணன்_கோயில், பெருமாள்_கோயில்" }
232
adjective
உடலின் எலும்புக் கட்டமைப்பு.
"அவன் தன்னுடைய வேலை முழுவதும் முடித்துவிட்டு சென்று விட்டான்"
{ "text": " வேலை, பணி, ஜோலி" }
233
adjective
பேச்சு, கருத்து, முடிவு முதலியவை குறித்து வருகையில் உள்ள தெளிவு.
"இது தீர்க்கமுடிந்த பிரச்சனை"
{ "text": " தீர்க்கமுடிந்த, போக்கமுடிந்த, நீக்கமுடிந்த" }
234
noun
வைகாசி மாதத்தில் சுக்ல பட்சத்தின் மூன்றாவது நாள்
"அவன் வேட்டியை கச்சா வண்ணத்தில் நிறமேற்றினான்"
{ "text": " கச்சா_வண்ணம், கச்சா_நிறம்" }
235
noun
பெரிய உருண்டையான அமைப்பை உடைய ஒரு பகுதி.
"சீலா தாமரை வேரை காய்கறியாக்கி கொண்டிருக்கிறான்"
{ "text": " தாமரை_வேர்" }
236
noun
ஒன்றின் கீழ்பக்கம் சில மொத்தமான மெல்லிய கம்பிகள் இருக்கும் மேசை வடிவிலுள்ள ஒரு கருவி
"அவன் பியானோ வாசிப்பதில் நிபுணனாக இருக்கிறான்"
{ "text": " பியானோ" }
237
noun
இரும்பின் குவியல்
"இந்த இடத்தில் இரும்பு குவியலின் ஆராய்ச்சி நடைபெறுகிறது"
{ "text": " இரும்புக்குவியல்" }
238
noun
ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வரம்பு.
"அதிக அளவு சாப்பிடுவதினால் அவன் உடல்நிலை மோசமானது"
{ "text": " அளவு, அளவை, அளபு" }
239
noun
ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுபடி காகிதத்தில் எழுதும் கடிதம்.
"வேண்டுகோள்விண்ணப்பம் மூலமாக அவனுக்கு விடுதலை கிடைத்தது"
{ "text": " வேண்டுகோள், வேண்டுதல்," }
240
noun
பிறரோடு ஒன்றைக்குறித்து கருத்து வேற்றுமை.
"உறுப்பினர்களின் மனவேறுபாட்டால் இந்த திட்டம் கைவிடப்பட்டது"
{ "text": " மனவேறுபாடு" }
241
noun
மத்தளத்தை போலுள்ள ஒரு பழங்கால கருவி
"மிருதங்கத்தின் தாளத்திற்கு அவன் நாட்டியம் ஆடினான்"
{ "text": " மிருதங்கம்" }
242
noun
ஒரு கொள்கலனின் திறப்பை மூடுவதற்கு அந்தத் திறப்பின் அளவே இருக்கும் தட்டுப் போன்ற பாகம்.
"மூடி வைப்பதால் பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன"
{ "text": " மறைக்கும்_திரை" }
243
noun
விளையாட்டில் ஒருவருக்கு பதிலாக விளையாடும் மற்றொருவர்
"குமாருக்கு பதிலாள் கந்தன்."
{ "text": " பதிலாள், மாற்றாள்" }
244
noun
மஞ்சள் நிறத்தையுடைய சந்தனம்
"மகாத்மா அவர்கள் தன்னுடைய உடலில் அனைத்துப் பகுதிகளிலும் மஞ்சள் சந்தனத்தை பூசிக் கொண்டிருக்கிறார்"
{ "text": " மஞ்சள்_சந்தனம்" }
245
noun
எல்லை பாதுகாப்பவன்.
"எல்லைபாதுகாவல பணிபுரிபவர்கள் தேசத்தின் உண்மையான நற்குடிமகன்"
{ "text": " எல்லைபாதுகாவல" }
246
adjective
மனித மற்றும் விலங்குகளின் உடலிலுறுப்புகளில் ஒன்று.
"மைக்கல்ஜாக்சனுக்கு மூக்கில் புற்றுநோய் இருந்ததால் அவர் மரணமடைந்தார்"
{ "text": " மூக்கு" }
247
adjective
ஒன்றுக்கு மேற்பட்ட
"இந்தியாவில் பல்வேறான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன"
{ "text": " பக்தி" }
248
noun
மனித உடலுறுப்புகளில் ஒன்று.
"மரத்திலிருந்து விழுந்ததால் அவன் முழங்கை முறிந்தது"
{ "text": " முழங்கை" }
249
noun
நல்ல நடத்தையுள்ள ஒரு புத்திரன்
"புதல்வன் ஒருவனாக இருந்தாலும் நற்புதல்வனாக இருக்கிறான்"
{ "text": " நற்புதல்வன், நல்ல_புதல்வன், நல்ல_மைந்தன், நல்ல_மகன், நல்ல_பிள்ளை" }
250
noun
இந்துக்களின் பதினாறு சடங்குகளில் ஒன்றான பாலகனுக்கு மொட்டை அடிப்பது
"என்னுடைய சகோதரனின் மகனுக்கு மொட்டை அடிக்கும் சடங்கு இன்று மும்பா தேவி கோயிலில் நிகழ்ந்தது"
{ "text": " மொட்டை_அடிக்கும்_சடங்கு, மொட்டைப்_போடும்_சடங்கு, மயிர்கழிக்கும்_சடங்கு, மயிர்நீக்கும்_சடங்கு" }
251
noun
ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
"அம்மாவின் அன்பு தூய்மையானது"
{ "text": " அன்பு, காதல், ஆசை, விருப்பம், பாசம்,நேசம்" }
252
adjective
விரிவான விளக்கம் கொடுப்பவர்
"விளக்கம்கொடுப்பவர் எங்கு சென்றுவிட்டாரோ தெரியவில்லை"
{ "text": " விளக்கம்கொடுப்பவரான" }
253
adjective
பலரை அல்லது பலவற்றைக் கொண்டிருக்கும் தொகுப்பைப் பிரதிநிதித் துவப்படுத்துகிற வகையில் குறிப்பிடுகிற சொல்
"இந்த வேலையை ஒரு மனிதனால் செய்ய முடியாது"
{ "text": " ஒரு" }
254
adjective
ஒருவருக்கு தந்தையில்லாதது
"தந்தையில்லாத குழந்தை எப்பொழுதுமே திசைமாறிப் போகின்றன"
{ "text": " தந்தையில்லாத, தந்தையற்ற, அப்பாவற்ற, அப்பாயில்லாத_அப்பனில்லாத, ஐயனில்லாத, ஆஞ்ஞானில்லாத, பிதாயில்லாத, தகப்பனில்லாத, தகப்பனற்ற" }
255
noun
குருத்தெலும்பு
"குருத்தெலும்பு மூன்று வகைகளில் காணப்படுகின்றன"
{ "text": " கூட்டெழுத்து" }
256
noun
பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவை மூலம் பொருள், சேவை, வசதி ஆகியவை பற்றிய அறிவிப்பு.
"தயுவு செய்து எனக்கு ஒரு உள்நாட்டு கடிதம் தாருங்கள்"
{ "text": " உள்நாடு" }
257
noun
ஆடிக்கு பின்பு வரும் தமிழ்மாதம்
"இந்த ஆனிமாதத்தில் தான் கிருஷ்ண பட்ச தசமி பிறக்கிறது"
{ "text": " ஆனிமாதம்" }
258
noun
பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளும் சடங்குகள்.
"பிராமணர்கள் மதச் சடங்கு நிறைய செய்கிறார்கள்"
{ "text": " சடங்கு, விசேஷம், விசேடம், வைபவம், வைபோகம், சுபகாரியம், உற்சவம்," }
259
adverb
செயலைக் குறிக்கும் போது எளீமையாக அல்லது சுலபமாக இல்லாதது.
"கடினமாக இருந்த வேலை முடிந்து விட்டது"
{ "text": " கடினமாக" }
260
noun
மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு
"இது ஜனாதிபதியின் ஆங்கில புத்தகத்தின் மொழியாக்க படைப்பு ஆகும்"
{ "text": " மொழியாக்க_படைப்பு, மொழிபெயர்த்த_படைப்பு, மொழிபெயர்ப்பு_படைப்பு" }
261
noun
மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு
"மரப்பொந்தில் உட்க்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது"
{ "text": " ஓட்டமான" }
262
noun
ஒன்றின் விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படும் ஒரு செடி
"வயல்களில் ஆளிவிதை பயன்படுகிறது"
{ "text": " ஆளிவிதை" }
263
noun
விளைச்சல், பாசன வசதி அடிப்படையில் விளை நிலத்துக்காக அரசு வசூலிக்கும் வருட வரி.
"நாம் ஒவ்வொருவருடமும் அரசாங்கத்திற்கு நிலவரி செலுத்த வேண்டும்"
{ "text": " நிலவரி, கிஸ்தி" }
264
noun
வானத்தில் வடக்குத் திசையில் தெரியும் ஒரு பிரகாசமான நட்சத்திரம்.
"துருவநட்சத்திரம் வானத்தில் வடக்கில் தெரிகிறது"
{ "text": " துருவநட்சத்திரம்" }
265
noun
வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் ஒருவரின் ரகசியம்
"விவசாயி வெறும் வயலில் எரு தெளித்துக் கொண்டிருக்கிறான்"
{ "text": " எரு, உரம்" }
266
noun
பூமியின் மேற்பரப்பில் உள்ள மணலை விட நுண்மையாக இருக்கும் துகள்.
"இங்கே உள்ள மண் மிகவும் செழிப்பானது"
{ "text": " மண்" }
267
noun
சூரியனிலிருந்து வந்ததாக கருதப்படும் சத்ரியர்களின் இரண்டு புகழ்பெற்ற மற்றும் குலங்களில் ஒன்று
"எதிரிகள் பாராளமன்றத்தில் களகம் செய்தார்கள்"
{ "text": " எதிரி, பகைவர், பகைவன், விரோதி, எதிராளி," }
268
adjective
உண்மையில்லாதத் தன்மை.
"நூலகத்திலிருந்து நீக்கப்பட்ட புத்தகம் அங்கேயே சேர்க்கப்பட்டது."
{ "text": " நீக்கப்பட்ட, நகர்த்தப்பட்ட" }
269
noun
தாவர வித்துகளிலிருந்தும் விலங்குகளின் கொழுப்பிலிருந்தும் பெறப்படுவதும் உணவுப்பண்டங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுவதுமான திரவம்.
"இது சுத்தமான எண்ணெய்யால் செய்தது"
{ "text": " எண்ணெய்" }
270
noun
பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும் உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம்.
"குழந்தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த உணவு"
{ "text": " பால்" }
271
noun
ஒன்றில் ஜைன மதத்தினர் பூசை செய்யும் ஒரு கோயில்
"ஜைன சமுதாயத்தினர் இந்த நகரத்தில் ஒரு விசாலமான ஜைனக்கோயிலை அமைத்தனர்"
{ "text": " ஜைனக்கோயில்" }
272
noun
மறைவு எதுவும் இல்லாமல் பார்க்கப்படக்கூடிய அல்லது தடை எதுவும் இல்லாமல் கேட்கக் கூடிய நிலை.
"பிரச்சனை காலங்களில் தெளிவு கிடைத்த பின்பே நாம் பிரச்சனையை தீர்க்க முடியும்"
{ "text": " தெளிவு, சந்தேகமற்றநிலை, ஐயமற்றநிலை," }
273
adjective
கிடைக்காதத் தன்மை.
"உழைப்பாளிக்கு உலகத்தில் பெறாத பொருள் ஒன்றுமில்லை"
{ "text": " பெறாத" }
274
noun
ஒன்றினுடைய முகம் மற்றும் வால் கிட்டதட்ட ஒன்றை போல காணப்படும் ஒரே விதமான பாம்பு
"அவன் தன்னுடைய கால் விரல்களில் வெள்ளி மெட்டி அணிந்திருக்கிறார்"
{ "text": " மெட்டி" }
275
noun
அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப் பட்டிருக்கும் விதி.
"பொது இடங்களில் மது அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பது உனக்கு தெரியாதா?"
{ "text": " சட்டம், விதி," }
276
noun
மார்கழிக்கு பின்பு மாசிக்கு முன்னால் வரும் மாதம்.
"தைமாதத்தில் போதுமான குளிர் இருக்கிறது"
{ "text": " தைமாதம்" }
277
noun
பாம்பிற்கு சீற்றம் கொள்ளும் போது தன் தலையை விரிக்கும் நிலை.
"ஆடி வெள்ளியில் நல்லப்பாம்பு கோயில் முன்பு படம் எடுத்தாடியது"
{ "text": " பாம்புபடம், பாம்பின்படம்" }
278
noun
விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் செடி
"ஆமணக்குச் செடியின் விதை கசப்பு தன்மை உடையது."
{ "text": " ஆமணக்குச்_செடி" }
279
noun
குயவன் மண் பாத்திரங்களை வேக வைக்கும் ஒரு அடுப்பு
"சூளையில் வேகவைக்கப்பட்ட பாத்திரங்கள் திடமாக இருக்கின்றன"
{ "text": " (மண்பானை_செய்யும்)_சூளை, காளவாய், பீருந்திரம்" }
280
noun
மரத்தை விறகாக எரிப்பதால் கிடைக்கும் கரி.
"அவள் மரக்கரியால் சமையல் செய்கிறாள்"
{ "text": " மரக்கரி" }
281
noun
ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும் சம்மதம்.
"பெரியவர்களின் அனுமதி இல்லாமல் எந்த வேலையும் செய்ய வேண்டாம்"
{ "text": " அனுமதி, இசைவு" }
282
noun
ஒன்றில் மற்ற இரும்பு பொருட்களை உருவாக்கவும் மற்ற தாதுக்களை இணைக்கவும் பயன்படும் ஒரு இரும்பு
"அவன் சூடாகாத இரும்பை நெருப்பின் மீது காட்டிக் கொண்டிருக்கிறான்"
{ "text": " சூடாகாத_இரும்பு, வெப்பமாகாத_இரும்பு, வெப்பமடையாத_இரும்பு, வெம்மையாகாத_இரும்பு" }
283
noun
கடவுள் சிவனின் சிலை அமைத்து சிவனுக்கு ஆராதனை நடைபெறும் கோயில்
"அவன் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவாலயம் போகிறான்"
{ "text": " சிவாலயம், சிவன்_கோயில், சிவன்_ஆலயம், சிவன்_கோவில், அகோரன்_கோயில், அரவாபரணன்கோயில், அரன்_கோயில், ஆலகண்டன்_கோயில், ஆலதரன்_கோயில், ஆலமுண்டோன்_கோயில், இடபவாகனன்_கோயில், இந்துசேகரன்_கோயில், சந்திரசேகரன்_கோயில், இமயவில்லிக்கோயில், ஈசன்_கோயில், ஈசானன்_கோயில், ஈசுவரன்_கோயில், உமாமகேசுவரன்_கோயில், உமேசன்_கோயில், உருத்திரன்_கோயில், எரியாடி_கோயில், ஏகாம்பரன்_கோயில், சங்கரன்_கோயில், ஜடாதரன்_கோயில், மகாதேவன்_கோயில், தயாகரன்_கோயில், கங்காதரன்_கோயில், சர்வேஸ்வரன்_கோயில், சதாசிவன்_கோயில், சுடலையாடி_கோயில், சொக்கன்_கோயில், திரியம்பகன்_கோயில்_நீலகண்டன்_கோயில்" }
284
adjective
பதிவியாலோ நிலையாலோ பிறரைக் கட்டுப்பாடு செய்யும் ஆற்றல் அல்லது ஆணை பிறப்பிக்கும் உரிமை.
"அதிகாரமில்லாத மனிதன் விரும்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது"
{ "text": " அதிகாரமில்லாத, அதிகாரமற்ற, அதிகாரம்இல்லாத, அதிகாரம்அற்ற" }
285
noun
தாவரங்களை உணவாக உண்ணும் உயிரினம்.
"பசு ஒரு தாவர உண்ணி"
{ "text": " தாவரஉண்ணி" }
286
noun
ஒரு பெண்ணுக்கு காதல் ரச முறையில் நண்பனாக இருக்கும் ஒருவர்
"என்னுடைய ஆண் தோழர்களில் ரமேஷ் மிகவும் நல்லவன் ஆவான்"
{ "text": " பெண்_தோழி, இகுளை, பாங்கி, சகி" }
287
adjective
வெளிர்ப் பழுப்பு நிறத் தோலில் கருப்புப் பட்டைக் கோடுகளை உடையதும் பாய்ந்து சென்று இரையை பிடிக்கக் கூடியதும் பெண் இனத்தைச் சேர்ந்ததுமான் காட்டில் வாழும் கொடிய விலங்கு.
"நான் காட்டில் ஒரு பெண்புலியைப் பார்த்தேன்"
{ "text": " பெண்புலி" }
288
noun
பலனின் விருப்பத்தின்படி செய்யப்படும் செயல்
"நான் விருப்பமான செயலை செய்துக் கொண்டிருக்கிறேன்"
{ "text": " விருப்பமான_செயல், பிரியமான_செயல், விரும்பிய_செயல், பிடித்த_செயல், ஆசைப்பட்ட_செயல், விருப்பப்பட்ட_செயல்" }
289
noun
வெப்பக்காற்று.
"அனல்காற்றிலிருந்து தப்பிக்க குளிர்ந்த பொருட்களை சாப்பிட வேண்டும்"
{ "text": " அனல்காற்று, வெப்பகாற்று, சூடானக்காற்று" }
290
adverb
ஒன்றிணைந்து இருக்கும் நிலை.
"இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் குழுவாக பணியை விட்டு நீங்கினார்கள்"
{ "text": " குழுவாக, கூட்டமாக" }
291
adjective
ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.
"தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது"
{ "text": " கோபமூட்டுகிற, சினமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, அகங்காரமூட்டுகிற, குரோதமான, ஆவேசமான, ஆக்ரோஷம், ஆத்திரமான, ஆங்காரமூட்டுகிற, ஆங்காரமான, மூர்க்கமான, மூர்க்கமற்ற, ரௌத்திரமான, சினமான, கோபமான, சீற்றமான, கடுகடுப்பான, சிடுசிடுப்பான, காட்டமான, கடுப்புடுட்டுகிற," }
292
noun
சில செடிகளில் இருந்து உற்பத்தியாகக் கூடிய உணவுப் பொருட்கள்
"சியாம் தானிய வியாபாரி"
{ "text": " தானியம், உணவுப்பொருள்" }
293
verb
வீணான வாதம் செய்வது அல்லது கேட்பது
"அவன் வீட்டில் அமர்ந்து வீண்வாதம் செய்துகொண்டிருக்கிறான்"
{ "text": " விவாதம்செய், வாதம்செய், தர்க்கம்செய்" }
294
noun
சில செடிகளில் இருந்து உற்பத்தியாகக் கூடிய உணவுப் பொருட்கள்
"தீய நபர் எப்பொழுதும் தீயச்செயல்களில்தான் மூழ்கியிருப்பான்"
{ "text": " தீயச்செயல், பாவச்செயல், கெட்டசெயல், முறையற்றசெயல், ஒழுக்கங்கெட்டசெயல், முறைகேடானசெயல், தீச்செயல், தீமைச்செயல், உபத்திரவச்செயல், அபச்சாரச்செயல், துர்செயல், துஷ்டசெயல், குற்றச்செயல், கொடுஞ்செயல், தவறானச்செயல், இன்னாச்செயல், பொல்லாதச்செயல், அபகரணச்செயல், தீயொழுக்கச்செயல், அபகாரச்செயல், அபத்தச்செயல்" }
295
verb
துன்பத்தின் போது வெளிப்படுத்தும் ஒலி
"அவன் வயிற்றுவலியால் முனகிக் கொண்டிருந்தான்"
{ "text": " முனகு" }
296
noun
நிலத்தில் வேர்விட்டு அல்லது நீரில் மிதந்து தண்டோடும் இலைகளோடும் வளர்வது.
"மா, பலா போன்றவை பழம் தரும் தாவரம்"
{ "text": " விரல்சைகை" }
297
noun
பழங்கால எழுத்திலிருந்து நாகரீ மற்றும் பழங்கால மொழிகள் தோன்றின
"அசோக்கின் படைப்புகள் பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது."
{ "text": " பிராமி_எழுத்து" }
298
adjective
ஒன்று முடியக்கூடியதாக இருப்பது
"இந்த காரியம் சில மணி நேரங்களில் நிறைவடைய இருக்கிறது"
{ "text": " நிறைவடைய, முடிவடைய, முற்றுபெற" }
299