pos
stringclasses
4 values
word
stringlengths
6
166
example
stringlengths
3
186
synset
dict
id
int64
0
958
noun
பல்கலைக்கழகத்தில் படித்து அல்லது ஆராய்ச்சி செய்து கல்வித் தகுதி பெற்றதை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் சான்றிதழ்.
"சியாமுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து மரியாதை செய்தனர்"
{ "text": " பட்டம்" }
900
verb
கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலினால் ஒருவருடைய உடலின் தோல் பகுதியைப் பிடித்து அழுத்துதல்
"அவன் என்னை கிள்ளினான்"
{ "text": " கிள்ளு, நிமிண்டு" }
901
noun
ஒரு தென்னிந்திய உணவு
"அவன் சாதா தோசை சாப்பிட்டு கொண்டிருக்கிறான்"
{ "text": " தோசை" }
902
noun
தன்னுடைய ஒரு புகழ்பெற்ற பழங்கால மதயோகி
"சீதா சிறு அடுப்பில் பாலை சூடாக்கி கொண்டிருக்கிறாள்"
{ "text": " சிறு_அடுப்பு, சிறிய_அடுப்பு, சின்ன_அடுப்பு" }
903
noun
நிலத்தடியில் படிவுகளாக இருக்கும், வெட்டியெடுத்து எரிப்பொருளாகப் பயன்படுத்தப்படும், கறுப்புநிறக் கனிமம்.
"பீகாரில் நிலக்கரி அதிகமாக காணப்படுகிறது"
{ "text": " நிலக்கரி" }
904
noun
நாய் என்ற விலங்கு நோய் காரணமாக அல்லது இனப்பெருக்க விழைவின் காரணமாக மூர்க்கமாகச் செயல்படும் நிலை.
"அவனை வெறிநாய் கடித்துவிட்டது"
{ "text": " கால்" }
905
noun
கர்ப்பம் தரிக்கும் சமயம் ஏற்படும் இந்து மதத்தின் ஒரு பண்பாடு
"கர்ப்பம் தரிக்கும் சடங்கின் மூலமாக ஒரு நல்ல சந்ததியை பெற முடிகிறது"
{ "text": " கர்ப்பம்_தரிக்கும்_சடங்கு" }
906
noun
சிறுவர்கள் செய்யும் தவறுகள்.
"சீர்திருத்தப்பள்ளி மூலமாக சிறுவர் குற்றம் தடுக்கப்படுகிறது"
{ "text": " சிறுவர்குற்றம்" }
907
adjective
எட்டு மாதம் மட்டுமே கர்பத்தில் இருப்பது
"இன்று பிரசவ அறையில் ஒரு கர்ப்பினிக்கு எட்டுமாத குழந்தை பிறந்தது"
{ "text": " மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய" }
908
noun
ஒரு வகையான சிறிய உயிரினத்தின் வாயில் இருக்கும் முக்கிய சிறிய மற்றும் கூர்மையான பற்கள்
"எலி ஒரு கூர்மையான பற்கள் கொண்ட உயிரினம் ஆகும்"
{ "text": " கூர்மையான_பற்கள், கூரான_பற்கள்" }
909
noun
கணிதத்தின் பின்ன எண்ணிக்கையில் கீழ் உள்ள எண்ணிக்கை தன்னுடைய அடிப்படையால் பகுதியைக் காட்டுகிறது
"ஏதாவது ஒரு பொருளின் மூன்றில் இரண்டு பாகம் வகுக்குமெண்ணாக இருக்கிறது"
{ "text": " வகுக்குமெண்" }
910
noun
பருத்திச் செடியிலிருந்து அல்லது இலவ மரத்தின் காயிலிருந்து கிடைக்கும் நுண்ணிய இழைகளாலான திரவத்தை உறிஞ்சுக் கூடிய, எளிதில் தீப்பற்றக் கூடிய, கனமற்ற வெண்ணிறப் பொருள்.
"இந்த தலையணையில் மூன்று கிலோ பஞ்சு நிறைந்திருக்கிறது"
{ "text": " பஞ்சு" }
911
noun
ஒரு கருத்தில் உள்ள சந்தேகம், குழப்பம் ஆகியவை நீங்குமாறு தெளிவாக விளக்குதல்
"துளசிதாஸின் இராம சரித்திர என்ற இலக்கியநூல் உலகப் புகழ் பெற்றது"
{ "text": " இலக்கியநூல், இலக்கியபுத்தகம், இலக்கியஏடு, இலக்கியபுஷ்தகம்," }
912
noun
ஒரு வகை சிறிய கட்டில்
"தாய் குழந்தையை சிறிய கட்டிலின் மீது தூங்க வைத்தாள்"
{ "text": " சிறிய_கட்டில்" }
913
noun
ஆட்டு ரோமத்தால் தயாரிக்கப்பட்டது.
"இது மிகவும் விலை உயர்ந்த கம்பளியாக இருக்கிறது"
{ "text": " கம்பளி, ஜமக்காளம், கம்பளம்" }
914
noun
பிறரைப்பற்றி, எண்ணிப் பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு.
"சுயநலமான மனிதர்களிடமிருந்து விலகி இரு"
{ "text": " சுயநலமான, தன்நலமான" }
915
noun
வான்பொருள்
"நாகங்கள் பாதாளத்தில் வசிக்கப்படுவதாக கூறப்படுகிறது"
{ "text": " பாதாளம், கீழுலகம்" }
916
noun
மிருதங்கம், தபேலா, மத்தளம் முதலியவற்றின் வாய்ப்பகுதி மூடியுள்ள தோல்
"தபேலாவின் பூரி கிழிந்துவிட்டது"
{ "text": " பூரி" }
917
noun
பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும் மனிதர்கள்.
"ஒற்றுமையான சமுதாயம் வளர்ச்சி பாதைக்கு வழிவகிக்கிறது"
{ "text": " ஒற்றுமையான, ஒற்றுமையுள்ள, ஒன்றுப்பட்ட, இணைந்த, சேர்ந்துள்ள, ஒத்துள்ள, ஒத்த" }
918
noun
இரத்தத்தில் காணப்படுகிற ஒரு வெள்ளை நிறமுள்ள அணுக்கள்
"உடலில் எங்கேயாவது வெட்டுப்பட்டால் வெள்ளையணுக்கள் சேர்ந்து ரத்தம் வெளியேறுவதை நிறுத்திவிடுகிறது"
{ "text": " வெள்ளையணுக்கள்" }
919
noun
நல்ல குழந்தையை பெறும் விருப்பத்தினால் செய்யக்கூடிய சடங்கு
"கர்ப்பத்திலுள்ள சிசுவின் நல்ல வளர்ச்சிக்காக இந்த சடங்கு செய்யப்படுகிறது"
{ "text": " கர்ப்பம், படுசூல்" }
920
noun
பெரும்பாலும் எழுத்தாளர்கள் இயற்பெயருக்குப் பதிலாக பயப்படுத்தும் கற்பனைப் பெயர்.
"கவிஞர் இராம்தாரி சிங் தன்னுடைய தினகர் என்ற புனைப்பெயரால் புகழ் பெற்றவர்"
{ "text": " பரம்பரைப்பெயர், குலப்பெயர்," }
921
noun
ஆகாயத்தில் காணக்கிடைக்கிற இயற்கையான வட்ட வடிவம்
"ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு வாணவியல் உருண்டையாக இருக்கிறது"
{ "text": " வானவியல்_உருண்டை" }
922
noun
அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
"குழந்தைப் பருவத்தின் நினைவு வந்ததுமே மனது சந்தோஷம் அடைந்தது"
{ "text": " நினைவு, ஞாபகம், நனவு, நினைப்பு, ஓர்மை, பிரஞ்ஞை" }
923
noun
எங்கும் பரவியிருக்கும் எங்கும் நிலைத்திருக்கும் ஒரு வித சக்தி
"ராமு அனாதை ஆசிரமத்திலிருந்து ஒரு ஆதரவற்ற சிறுவனைத் தத்தெடுத்தார்."
{ "text": " ஆதரவற்ற, பெயரற்ற" }
924
noun
ஒத்தகருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லதவருடன் கொள்ளும் உறவு.
"பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இருவருடைய நட்பு இலக்கியம் போற்றக்கூடியது"
{ "text": " நட்பு, தோழமை, சிநேகம், நேசம்." }
925
adverb
எவன் ஒருவன் தன் தாய்- தந்தைக்கு ஒரே மகனோ
"ராம் என் ஒரே பையன்."
{ "text": " ஒரே" }
926
noun
தானிய வியாபாரம் செய்பவர்.
"மகேஸ் மண்டியிலிருந்து மொத்த வியாபாரத்தில் பொருட்களை வாங்கி சில்லறையில் விற்கிறான்"
{ "text": " மண்டி, சந்தை, மொத்தவிற்பனைக்கூடம், மொத்தவிற்பனைநிலையம்" }
927
adjective
தானியங்கள் அல்லது பொருட்கள் உடைந்து தனித்தனியாக விலகி கிடக்கும் தன்மை.
"பறவைகள் தரையில் சிதறிய தானியங்களை கொத்தித் தின்றன"
{ "text": " சிதறிய, சிந்திய" }
928
noun
சமையலில் பயன்படுத்தும் வெள்ளை நிறத்தில் அல்லது வெளிர்ச் சிவப்பு நிறத்தில் கூம்பு போன்ற வடிவத்தில் உள்ள காய் தரும் செடி.
"தேசத்தில் கொலை, கொள்ளை போன்ற அநீதியான செயல்கள் நடைபெறுகிறது"
{ "text": " அநீதியான, நீதியில்லாத, நீதியற்ற,நீதிக்குபுறம்பான" }
929
adjective
மிகவும் சிறிய எண்ணிக்கை அதாவது ஒன்று அல்லது இரண்டு
"மழைப் பெய்ததால் தெருவில் ஒருசில மனிதர்களேச் சென்றுக்கொண்டிருந்தனர்."
{ "text": " ஒருசில, மிகச்சில" }
930
adjective
சத்தியமில்லாதது.
"பேச்சில் உண்மையில்லாதால் அவனுக்கு தண்டனை கிடைத்தது"
{ "text": " உண்மையில்லாத, பொய்யான, உண்மையற்ற, துரோகமுள்ள, விசுவாசமில்லாத," }
931
noun
பொடியாக உடைக்கப்பட்ட கோதுமை
"தாய் அரிசிமாவு ரொட்டி தயாரித்துக் கொண்டிருக்கிறார்"
{ "text": " அரிசிமாவு" }
932
noun
லூணார் மாதத்தின் ஏதாவது ஒரு பட்சத்தின் ஆறாம் நாள்
"ராகேசின் பிறப்பு கிருஷ்ண பட்ச சப்தமியில் இருந்தது"
{ "text": " சப்தமி" }
933
noun
ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.
"மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்"
{ "text": " யோசனை, எண்ணம், ஆலோசனை,சிந்தனை, நினைப்பு, உத்தேசம், சித்தம், உளப்பாடு, மனக்கிடக்கை, உள்ளக்கிடக்கை, கருத்து, திட்டமிடல்," }
934
noun
தமிழ்மாதங்களில ஒன்று.
"ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்பு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ண பட்ச அஸ்டமி திதியில் பிறந்தார்"
{ "text": " புரட்டாசிமாதம்" }
935
noun
பலவீனமான, பொருளாதார முறையில் செய்யப்படும் சுரண்டல்
"ஒப்பந்தமான ஒப்பந்தக்காரர்களிடம் பொருளாதார சுரண்டல் நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது"
{ "text": " மாசிமாதம்" }
936
adjective
பெற்றோர், உறவினர்கள் இல்லாத நிலை.
"சுரேந்தர்ஜி ஆதரவில்லாதவர்களுக்கு உதவி செய்கிறார்"
{ "text": " ஆதரவில்லாத, ஆதரவற்ற, அடைக்கலமில்லாத, அடைக்கலமற்ற, ஆதரவுஇல்லாத, ஆதரவுஅற்ற, அடைக்கலம்இல்லாத, அடைக்கலம்அற்ற" }
937
noun
ஒருவருக்கு காதல் ரச முறையில் தோழியாக இருக்கும் ஒரு பெண்
"அவன் தன்னுடைய பெண் தோழியை திருமணம் செய்து கொண்டான்"
{ "text": " பெண்_தோழி, இகுளை, பாங்கி, சகி" }
938
noun
காதின் உட்பகுதியில் ஒலியை உணர்வதற்காக இருக்கும் மெல்லிய தோலாலான உறுப்பு.
"அதிகச் சத்தத்தின் காரணமாக காதின் செவிப்பறை கிழிந்து போகும்"
{ "text": " காதுதுவாரம், செவிதுவாரம்" }
939
noun
தங்கத்திலான ஒரு ஆங்கிலேய நாணயம்
"அவன் கினியை இந்திய ரூபாயில் மாற்ற விரும்பினான்"
{ "text": " கினி_" }
940
verb
உரத்த குரலுடன் அலறுதல்.
"ஒரு மண்டலத்தில் சில மாவட்டங்கள் இருக்கின்றன"
{ "text": " மாவட்டம், மண்டலம்" }
941
adjective
ஒத்துக்கொள்ளாத தன்மை.
"சந்தோஷமான மனிதரின் வாழ்க்கை ஆனந்தமையமானதாக இருக்கும்"
{ "text": " ஆனந்தமையமான, மகிச்சிகரமான, சந்தோஷமையமான, இன்பமையமான, களிப்புமையமான, உவப்புமையமான, உவகையான, சுகமான, புளகமான,அகமலர்ச்சியான, எக்களிப்பான, பரவசமையமான, உற்சாகமையமான,பூரிப்புமையமான, சந்துஷ்டிமையயான, குதூகலமையமான, குஷிமையயான, குஷால்மையமான, புளகிதமையமான," }
942
noun
லூனார் மாதத்தின் ஏதாவது ஒரு பட்சத்தின் ஐந்தாம் நாள்
"இந்தியாவில் ஆவணி சுக்ல பஞ்சமியன்று நாகபஞ்சமி விழா பரம்பரை முறையில் நம்பிக்கையுடன் காணப்படுகிறது"
{ "text": " சதுர்த்தசி" }
943
noun
மாளிகையின் முன்புறத்தில் நிழல்தரக்கூடிய பகுதி.
"வீட்டின் முன் தாழ்வாரத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன"
{ "text": " வள்ளலான" }
944
noun
சூரியனிலிருந்து வந்ததாக கருதப்படும் சத்ரியர்களின் இரண்டு புகழ்பெற்ற மற்றும் குலங்களில் ஒன்று
"சூரிய வம்சத்தில் கடவுள் ராமன் அவதரித்திருக்கிறார்"
{ "text": " சூரிய_வம்சம், சூரிய_குலம்" }
945
adverb
பண்பாடற்ற தன்மை
"சியாம் அநாகரிகமாக பேசினான்"
{ "text": " தெளிவாக" }
946
noun
ஒருவரைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் விரல்"
"அந்த வழியாக செல் என்று ஆள்காட்டி விரலை நீட்டிச் வழி சொன்னார்"
{ "text": " ஆள்காட்டி விரல், சுட்டுவிரல்" }
947
noun
மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரி வடிவம்
"இந்திமொழி தேவநாகரி எழுத்துவடிவத்தை அடிப்படையாக கொண்டது"
{ "text": " எழுத்துவடிவம்" }
948
noun
ஒன்றின் விளிம்பு.
"குருவின் ஊக்கமூட்டிய பேச்சைக் கேட்டு அவன் படிப்பில் ஈடுப்பட்டான்"
{ "text": " ஊக்கமூட்டிய, ஊக்குவித்த, ஆர்வமூட்டிய" }
949
adverb
பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை கொண்ட போக்கு.
"அவன் சபாவில் கர்வமாக பேசிக்கொண்டிருக்கிறான்"
{ "text": " கர்வமாக, கருவமாக, செருக்காக, அகந்தையாக, ஆணவமாக, இறுமார்ப்பாக, மமதையாக, தருக்காக, மிடுக்காக, முறுக்காக, முறைப்பாக, விறைப்பாக, ராங்கியாக, திமிராக, வீம்பாக, வீராப்பாக, தலைக்கனமாக,ஆணவமாக, பிகுவாக, மதமதப்பாக, கொட்டமாகம், அகம்பாவமாக, அகங்காரமாக, கொழுப்பாக, ஜம்பமாக, பெருமிதமாக, சாட்டமாக, பெருமையாக, மண்டைக்கனமாக." }
950
adjective
சீனாவில் பயன்படுத்தப்படும் எழுத்துமுறை படயெழுத்துமுறை
"சீனாவில் பழங்கால எழுத்துக்கள் சித்திரயெழுத்துக்களின் உதாரணமாக இருக்கின்றன"
{ "text": " சீனயெழுத்து, சித்திரயெழுத்து" }
951
noun
கசகசா விதையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை போதைப்பொருள்
"சுரேஷிற்கு அபின் சாப்பிடாமல் தூக்கம் வருவதில்லை"
{ "text": " அபின், அபினி" }
952
adjective
இருப்பது இல்லாமல் சிதைந்து போதல்.
"இந்த உடல் அழியக் கூடியது"
{ "text": " அழிய, அழிந்த" }
953
adjective
பழங்காலத்தில் ஏதாவதொரு ராஜா - மகாராஜாவின் சபையிலுள்ள ஒன்பது பண்டிதர்களில் ஒருவர்
"காளிதாஸ் விக்ரமாதித்யனின் நவரத்னங்களில் ஒருவராக இருந்தார்"
{ "text": " நவரத்னம், நவமணி, ஒன்பதுரத்தினம்" }
954
adverb
இரு பொருட்கள் அல்லது இரு இடங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை சொல்வது.
"எங்கள் கல்லூரி அருகே தேசிய பூங்கா இருக்கின்றன"
{ "text": " இரும்புகம்பி" }
955
adjective
திராட்சையினால் தயாரிக்கப்பட்ட
"அவன் திராட்சைப்பழ ரசத்தாலான மதுவை அருந்திக்கொண்டிருக்கிறான்."
{ "text": " திராட்சைப்_பழ" }
956
adjective
குட்டிப்போடும் தன்மையுள்ள நிலையை குறிப்பது.
"மனிதன் ஒரு குட்டிபோடக்கூடிய பிராணி"
{ "text": " குட்டிபோடக்கூடிய" }
957
adjective
கடைசிஎல்லை.
"இந்த இறுதி எல்லைக்குள் யாரும் நுழையக்கூடாது"
{ "text": " இறுதிஎல்லை" }
958