pos
stringclasses 4
values | word
stringlengths 6
166
| example
stringlengths 3
186
| synset
dict | id
int64 0
958
|
---|---|---|---|---|
noun | ஒன்றின் உறுப்பினர் முக்கியமாக எழுத்தராக பணிபுரியும் ஒரு இந்து ஜாதி | "அவன் தன்னுடைய மகனின் திருமணத்தை இந்துக்களின் ஒரு இனத்தில் செய்தான்" | {
"text": " இந்துக்களின்_ஒரு__இனம், இந்துக்களின்_ஒரு_பிரிவு, இந்துக்களின்_ஒரு_குலம்"
} | 800 |
noun | பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட ஏரியை விடச் சிறிய நீர்நிலை. | "குளத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது" | {
"text": " குளம், தடாகம், பொய்கை, ஊருணி,"
} | 801 |
noun | ஏதாவது ஒரு நிகழ்வின் இடையில் ஏற்படும் இடைவெளி | "காரிய இடைவெளியில் தொழிளாலர்களின் தலைவன் தொழிலாளர்களிடம் கலந்து ஆலோசித்தார்" | {
"text": " காரிய_இடைவெளி, பணி_இடைவெளி"
} | 802 |
noun | உடன் பிறந்தவள். | "என்னுடைய சகோதரி சாதுவான குணமுடையவள்" | {
"text": " சகோதரி, உடன்பிறந்தவள்"
} | 803 |
noun | உடலில் உண்ணுவதற்கு பயன்படுத்தாத கை. | "அவனுடைய இடது கையில் காயம் ஏற்பட்டது" | {
"text": " இடதுகை, இடதுகரம், இடக்கை,"
} | 804 |
noun | ஆழ்ந்த வண்ணத்தை குறிக்கும் வண்ணம். | "மனிதன் ஒரு முதுகெலும்புள்ள பிராணி" | {
"text": " முதுகெலும்பு_பிராணி"
} | 805 |
noun | நற்பெயரைக் கெடுக்கும் அல்லது உண்மைக்கு மாறான பழி. | "ஒருவருடைய குணத்தைப் பற்றி சரியாக தெரியாமல் அவதூறு பேசக்கூடாது" | {
"text": " குற்றவாளி"
} | 806 |
adverb | நான்கு பக்கங்களை குறிப்பது. | "சிகாகோ கூட்டத்திற்கு பிறகு சுவாமி விவேகானந்தரின் புகழ் நான்குபுறமும் பரவியது" | {
"text": " அபின், அபினி"
} | 807 |
adjective | நீதிக்குப் புறம்பானது. | "தேசத்தில் கொலை, கொள்ளை போன்ற அநீதியான செயல்கள் நடைபெறுகிறது" | {
"text": " புளி"
} | 808 |
adjective | ஆயுதங்களை கையில் கொண்டுள்ள நிலையை குறிப்பது. | "வங்கியில் கொள்ளையடித்த ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களை போலீஸ் பிடித்தனர்" | {
"text": " நேரம், பொழுது, சமயம்"
} | 809 |
adjective | நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு இல்லாதிருத்தல். | "இது எல்லையில்லாப் பகுதி" | {
"text": " எல்லை, முடிவு, இறுதி, முடிபு, கடைசி, கடை, அந்தம்,"
} | 810 |
noun | இரட்டையர் போன்ற உருவத்தைக் குறியீடாக உடைய மூன்றாவது ராசி. | "இந்த வருடம் மிதுனராசிக்கு அனுகூலமான நாள்" | {
"text": " மிதுனராசி, மிதுனம்"
} | 811 |
noun | மற்றவர்களின் பசு, எருமையை திருடுபவர் | "கிராமமக்கள் கால்நடை திருடனை பிடித்து பயங்கரமாக அடித்தனர்" | {
"text": " கால்நடை_திருடன், கால்நடைக்_கள்வன், கால்நடைக்_கவருபவன், கால்நடை_சோரன்"
} | 812 |
noun | இலாப நோக்கில் பொருள்களை வாங்கி விற்கும் தொழில். | "இராமனுடைய கடுமையான உழைப்பால் அவனுடைய வியாபாரம் வளர்ந்தது" | {
"text": " வியாபாரம், வாணிபம், வணிகம்,"
} | 813 |
noun | வெல்லச்சாறு அல்லது கரும்புரசத்தில் வேகவைக்கப்பட்ட அரிசி | "அவன் கரும்பு ரச சாதம் மற்றும் பூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்" | {
"text": " கரும்பு_ரச_சாதம், கரும்பு_ரச_சோறு"
} | 814 |
noun | க முதல் ஹ வரையுள்ள எழுத்துக்கள் | "தாய் குழந்தைக்கு தேவநாகரி எழுத்துக்களை படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான்" | {
"text": " தேவநாகரி_எழுத்துக்கள்"
} | 815 |
adjective | உலகத்தின் கடைசி நிலை. | "யுகமுடிவிற்கு பிறகு புதிய யுகம் படைக்கப்படும்" | {
"text": " யுகமுடிவு, உலகமுடிவு, யுகமுடிபு, உலகமுடிபு, லோகமுடிவு, லோகமுடிபு"
} | 816 |
noun | தமிழ் மாதங்களில் ஒன்று. | "சித்திரைபௌர்ணமி மிகவும் சிறபானது" | {
"text": " சித்திரை மாதம்"
} | 817 |
noun | அழகான பூக்கள் பூத்திருக்கும் ஒரு சிறிய மரம் | "தோட்டக்காரன் மலர் தருமரத்தின் கிளைகளை வளைத்து பூக்களை பறித்துக் கொண்டிருக்கிறான்" | {
"text": " மலர்_தருமரம்"
} | 818 |
noun | தந்தையின் இளைய தாரத்தின் மகள் | "இவள் என் மாற்றாந்தாய்க்குப் பிறந்த சகோதரி" | {
"text": " மாற்றாந்தாய்க்குப் பிறந்த சகோதரி"
} | 819 |
noun | தெய்வநிலை மூன்றனுள் மனித குல மீட்சிக்காகத் தோன்றியவர். | "இயேசு தன் வாழ்நாளில் பல கஷ்டங்களை அனுபவித்தார்" | {
"text": " அறுவடையாகும், கதிரறுப்பாகும், அறுவடையாகக்கூடிய, கதிரறுப்பாகக்கூடிய"
} | 820 |
adjective | மக்களுக்குத் தேவையான வசதிகளை இலவசமாக அல்லது வணிகரீதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் பணி. | "எனக்கு மக்கள்சேவையில் அமைதி கிடைக்கிறது" | {
"text": " மக்கள்சேவை, பொதுசேவை, சமூகசேவை, பொதுநலச்சேவை,"
} | 821 |
adjective | ஆராய்ந்து அறியப்பட்ட செய்திகள் | "தொல்பொருள் ஆய்வாளர்களின் இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றுக்கு உதவும்" | {
"text": " கண்டுபிடிப்பு,"
} | 822 |
noun | இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செய்து கொள்கிற செயல். | "ஒருவர் மற்றொருவர் விசயத்தில் தலையிடக் கூடாது என்று இரண்டு குழுக்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது" | {
"text": " ஒப்பந்தம், உடன்படிக்கை"
} | 823 |
noun | பொருட்களை துண்டுதுண்டுகளாக ஆக்குவதற்கு பயன்படுத்தும் கருவி. | "கத்தி ஒரு அறுக்கும்சாதனம்" | {
"text": " அறுக்கும்சாதனம்"
} | 824 |
noun | கடுமையாக நடந்துகொள்ளும் நபர் | "சியாமின் தந்தை காவலராக இருக்கிறார் ஆகையால் அவன் முரடனாக இருக்கிறான்" | {
"text": " முரடன், கொடியவன், முரட்டுத்தனமானவன், கொடூரன்"
} | 825 |
noun | சரியில்லாமல் இருக்கும் நிலை | "வேலையின் சமயம் ஏற்படுகிற முரண்பாடுகளை விலக்கி செயலில் வேகமாக செயல்பட வேண்டும்" | {
"text": " முரண்பாடு, தொடர்பின்மை, பொருத்தமின்மை, மாறுபாடு"
} | 826 |
noun | மிகச் சிறிய கூறு | "குமார் நுண்ணோக்காடியின் மூலம் அணுவை ஆராய்ந்தான்." | {
"text": " அணு"
} | 827 |
adjective | தனக்கே உரிய விஷயம். | "நமது நாட்டற்குச் சொத்தமான பொருட்களையே பயன்படுத்த வேண்டும்" | {
"text": " சொந்தமான, சொந்தமுள்ள, உரிமையுள்ள, உரிமையான, சொந்த, உரிய"
} | 828 |
adjective | கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு. | "அவன் இந்த வேலை செய்யவதற்கு பயந்த நிலையில் இருக்கிறான்" | {
"text": " பயந்த, பயமான, அச்சமான, பீதியான, திகிலான, கிலியான, மிரட்சியான, மருட்சியான, நடுக்கமான, நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமான"
} | 829 |
noun | தேளைக் குறியீட்டு வடிவமாக உடைய எட்டாவது ராசி | "பன்னிரண்டாவது ராசிகளில் எட்டாம் ராசி விருச்சகராசி" | {
"text": " விருச்சிகராசி, விருச்சகம்"
} | 830 |
noun | நண்டை குறியீட்டு வடிவமாக உடைய நான்காவது ராசி. | "கடகராசியின் சின்னம் நண்டு" | {
"text": " கடகராசி, கடகம்"
} | 831 |
noun | ஒன்று மிகவும் தண்ணியாக இல்லாமலும் அதிக கெட்டியாக இல்லாமலும் இருப்பது | "அம்மா இன்று தடுமாற்றத்துடன் காய்கறி சமைத்தாள்" | {
"text": " தடுமாற்றத்துடன், கலக்கத்துடன், மாறாட்டத்துடன்"
} | 832 |
noun | தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பது. | "அவருடைய விளக்கம் எல்லோருக்கும் புரிந்தது" | {
"text": " விளக்கம், விவரிப்பு, விரிவுரை, விளக்கவுரை, தெளிவுரை, விவரணம், வர்ணிப்பு, வருணிப்பு, வர்ணனை, வருணனை, அரும்பதவுரை, பொழிவுரை, பதவுரை"
} | 833 |
noun | தோலினால் அமைந்த ஒரு இசைக்கருவி | "மத்தளம் ஒரு தபேலாவாத்தியமாக இருக்கிறது" | {
"text": " தபேலாவாத்தியம், தாளக்கருவி"
} | 834 |
noun | இந்து மத - நூல்களில் வர்ணிக்கப்படும் பாற்கடல் | "கடவுள் விஷ்ணு பாற்கடலில் சயனிக்கிறார்" | {
"text": " பாற்கடல்"
} | 835 |
adjective | எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன். | "சமூதாயத்தை ஒரு புதிய திசைக்கு கொண்டு செல்ல புத்திசாலியான மனிதர்கள் மிகவும் கை கொடுக்கிறார்கள்" | {
"text": " நியாயமான, நியதியான, நேர்மையான, உண்மையான, நிஜமான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான, சத்தியமான, நனவான,"
} | 836 |
noun | ஒரு படத்தின் முக்கிய பெண் பாத்திரம் கொண்டவர். | "சிவாஜி படத்தின் கதாநாயகி ஸ்ரேயா மிக அழகாக நடித்தாள்" | {
"text": " கதாநாயகி, நாயகி"
} | 837 |
adverb | தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய வேண்டும் என்ற உணர்வு. | "அவன் எந்த வேலையையும் விருப்பமாக செய்கிறான்" | {
"text": " விருப்பமாக,"
} | 838 |
adjective | பலரை அல்லது பலவற்றை ஒரே நோக்கத்திற்காகச் சேர்த்தல். | "இந்த பொருட்காட்சியில் பழங்காலப் பொருள்கள் நிறைய தொகுப்பான நிலையில் வைக்கப்பட்டுள்ளன" | {
"text": " தொகுப்பான"
} | 839 |
adjective | தன்னைத் போலவே பிறர் நலத்திலும் அக்கறை செலுத்துபவர். | "ஹாதிம் ஒரு பிறர்நலவிரும்பி" | {
"text": " பிறர்நலவிரும்பி, பிறர்நலம்பேனி"
} | 840 |
adjective | கரிக்கு உள்ளது போன்ற நிறம். | "கருமையான நிறமுள்ளவர்களை பார்த்து குழந்தைகள் பயப்படுகிறார்கள்" | {
"text": " கருப்பான, கருமையான"
} | 841 |
noun | சிறுவயது காலத்து தோழி | "இனிஷா என்னுடைய பால்யசிநேகிதி" | {
"text": " பால்யசிநேகிதி, பால்யசினேகிதி, பால்யதோழி, பால்யகூட்டாளி"
} | 842 |
noun | அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்று தெரிந்துவைத்திருப்பது. | "காந்திஜி பல அறிவுள்ள விஷயங்களை சொன்னார்" | {
"text": " அறிவுள்ள, ஞானமுள்ள, புத்தியுள்ள, விவேகமுள்ள"
} | 843 |
noun | இல்லாததை மனத்தில் கொண்டுவருவது அல்லது மனத்தில் உருவாக்கி வெளிப்படுத்துவது. | "அவன் கற்பனையான விஷயத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான்" | {
"text": " கற்பனையான, ஜோடிப்பான, மனோராஜ்யமான, மனக்கோட்டையான, ஆகாசப்பந்தலான, ஆகாசக்கோட்டையான"
} | 844 |
noun | கழுத்தில் கட்டப்படும் தடி | "குரையின் கழுத்தில் தடி கட்டப்பட்டுள்ளது." | {
"text": " கழுத்தில்_கட்டப்படும்_தடி"
} | 845 |
noun | ஒரு கருத்தில் உள்ள சந்தேகம், குழப்பம் ஆகியவை நீங்குமாறு தெளிவாக விளக்குதல் | "மந்திரியின் விளக்கங்களுக்குப் பின்பு எதிர்கட்சி தலைவர் அமைதியாகச் சென்றார்" | {
"text": " விளக்கம், தெளிவாக்கம்"
} | 846 |
verb | ஒன்றாக அமர்ந்து ஏதாவது ஒரு விசயத்திற்கு தர்க்கம் செய்தல் | "ராமனும் சியாமும் தேவையில்லாத விசயங்களுக்கெல்லாம் விவாதம் செய்துகொண்டிருக்கின்றனர்" | {
"text": " விவாதம்செய், வாதம்செய், தர்க்கம்செய்"
} | 847 |
noun | தலை முடிக்கு கீழும் புருவத்திற்கு மேலும் உள்ள பகுதி. | "ராம்கியினுடைய நெற்றியில் திலகம் வைத்திருந்தான்" | {
"text": " இடதுகை, இடதுகரம், இடக்கை,"
} | 848 |
noun | மயிலின் தோகைகருநீல உடல்கொண்ட பெரிய பறவையின் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக்கொண்ட இறக்கையின் தனிப்பகுதி | "இந்த விசிறி மயிலிறகால் உருவாக்கப்பட்டிருக்கிறது" | {
"text": " மயிலிறகு, மயில்தோகை, மயில்பீலி"
} | 849 |
noun | முஸ்லீம்களுடைய கடவுள் பிரார்த்தனை | "இஸ்லாம் மதத்தில் ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஜ் படிக்கும் முறை இருக்கிறது" | {
"text": " நமாஜ்"
} | 850 |
noun | வேலை செய்வதற்கு பயன்படும் ஒரு உறுப்பு | "ஐம்பொறிகளுள் கை ஒன்று ஆகும்" | {
"text": " ஐம்பொறி, இந்திரியம்"
} | 851 |
noun | இன்றியமையாத தன்மை கொண்டதாக இருக்கும் பாதை. | "இது இந்த கோட்டையின் முக்கிய வழியாகும்" | {
"text": " முக்கியவழி, பிரதானவழி,"
} | 852 |
adjective | வாழ்வில் அடைய விரும்பும் உன்னத நிலை. | "அவன் லட்சியமுள்ள மனிதன்" | {
"text": " லட்சியமுள்ள, லட்சியமான, லட்சியம்ஆன, லட்சியம்உள்ள, லட்சியநிறைந்த, லட்சியம்வாய்ந்த,இலட்சியமுள்ள, இலட்சியமான இலட்சியம்ஆன, இலட்சியநிறைந்த, இலட்சியம்வாய்ந்த, இலட்சியம்உள்ள, குறிக்கோளான, குறிக்கோளுள்ள, குறிக்கோள்வாய்ந்த, குறிக்கோள்நிறைந்த, நோக்கமான, நோக்கமுள்ள, நோக்கம்நிறைந்த, நோக்கவாய்ந்த, நோக்கம்உள்ள, நோக்கம்ஆன"
} | 853 |
adjective | காலம்காலமாக தொடர்ந்து வரும் சந்ததி. | "அவன் பரம்பரையான பரம்பரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்" | {
"text": " பூணூல்_சடங்கு, உபநயன_சடங்கு"
} | 854 |
noun | இரத்தம் கொடுக்கும் செயல் | "சியாம் மருத்துவமனைக்கு சென்று இரத்ததானம் செய்தான்" | {
"text": " இரத்ததானம், குருதிகொடை, உதிரதானம்"
} | 855 |
noun | ஒன்றை உருவாக்கியவர். | "மகாவீரர் ஜைன மதத்தை தோற்றுவித்தவர்" | {
"text": " தோற்றுவித்தவர், உருவாக்கியவர், ஏற்படுத்தியவர்"
} | 856 |
noun | மனிதனின் வாழ்க்கையில் தனித்தனி கிரகங்களின் குறிப்பிட்ட நற்காலம் ஏற்படும் நிலை | "இப்பொழுது என்னுடைய கிரகநிலைமை மிக நன்றாக சென்றுகொண்டிருக்கிறது" | {
"text": " கிரகநிலை, கிரகக்காலம், கோள்நிலை, கோள்காலம்"
} | 857 |
noun | பூமியின் மேற்பரப்பில் உள்ள மணலை விட நுண்மையாக இருக்கும் துகள். | "தங்கம் ஓரு விலைஉயர்ந்த உலோகம்" | {
"text": " உலோகம்"
} | 858 |
adjective | எதனுடைய உபயோக காலம் முடிந்துவிட்டதோ | "காலாவதியான மருந்துகளை உபயோகிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்." | {
"text": " காலாவதியான"
} | 859 |
noun | மரம் செடி கொடிகளின் கூட்டம் | "அந்த மலை மேல் போவதற்காக நீங்கள் இந்த தாவர கூட்டங்களிலிருந்து புறப்பட வேண்டி இருக்கிறது" | {
"text": " தாவரங்களின்_கூட்டம்"
} | 860 |
noun | சூரியனிடமிருந்து மிகத் தொலைவில் உள்ள ஒரு கோள். | "அறிவியல் அறிஞர்கள் புளூட்டோவை கிரகமாக சேர்த்து கொள்ளவில்லை" | {
"text": " புளூட்டோ"
} | 861 |
noun | குயவன் மண் பாத்திரங்களை வேக வைக்கும் ஒரு அடுப்பு | "கொல்லர் இரும்படுப்பை எரித்துகொண்டிருக்கிறார்" | {
"text": " இரும்படுப்பு, இரும்புஅடுப்பு"
} | 862 |
adjective | நேரத்தின் சிறப்பை அறியக்கூடிய அல்லது கடைபிடிக்கக்கூடிய | "அவன் கட்டாயம் வருவான் என்று நம்பிக்கையானச் செய்தியை சொன்னான்" | {
"text": " நம்பிக்கையான, நம்பிக்கையுள்ள, நம்பிக்கைநிறைந்த, நம்பகமான, நம்பகமுள்ள, , நம்பிக்கைஉள்ள, நம்பகம்உள்ள, நம்பகம்நிறைந்த,விசுவாசமுள்ள, விசுவாசமான, விசுவாசம்உள்ள, விசுவாசம்ஆன, விசுவாசம்நிறைந்த"
} | 863 |
noun | ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல். | "வேலைக்காரன் விடுமுறைகாக வேண்டுகோள் விடுத்தான்" | {
"text": " வேண்டுகோள், வேண்டுதல்,"
} | 864 |
noun | செல்லின் மையத்திற்கு வெளியேயுள்ள உயிர் புரோட்டாபிளாசம் | "இன்று விஞ்ஞான ஆராய்ச்சியில் சைட்ரோபிளாசத்தைப் பற்றிய சர்ச்சை நடந்துக் கொண்டிருக்கிறது" | {
"text": " சைட்ரோபிளாசம்"
} | 865 |
noun | ஒரு உயிருடைய உடலின் வெளிப்புறப் பாகத்தை வெறும் கண்களால் காணப்படுவதுபார்வைக்கு தெரியும் ஒரு உயிரின் வெளிபாகம் | "கை ஒரு வெளிப்பாகம் ஆகும் " | {
"text": " வெளிப்பாகம், புறப்பாகம்"
} | 866 |
noun | அரிசியிலான மாவு | "தாய் அரிசிமாவு ரொட்டி தயாரித்துக் கொண்டிருக்கிறார்" | {
"text": " அதிகவேலை, அதிகபளு, அதிகசுமை"
} | 867 |
noun | நட்பு அல்லது உறவு அடிப்படையில் உள்ளவரின் வீடு. | "விருந்தாளிவீட்டில் எந்த அறையும் காலியாக இல்லை" | {
"text": " விருந்தாளிவீடு, விருந்தினர்வீடு, உறவினர்வீடு, சொந்தக்காரர்வீடு,"
} | 868 |
noun | அணுவைவிட மிகச்சிறிய கூறான அடிப்படைப்பொருள் | "அணுக்கள் அடிப்படைப்பொருள்களைக் கொண்டு உருவாகிறது" | {
"text": " அடிப்படைப்பொருள், மூலக்கூறு, மூலப்பொருள், அணுக்கூறு, அணு"
} | 869 |
adjective | திறமை வாய்ந்த, கை தேர்ந்த | "நீ எப்பொழுதும் பழக்கத்தில் இல்லாத ஆடைகளை ஏன் அணிகிறாய்." | {
"text": " பழக்கத்தில்_இல்லாத, நடப்பில்_இல்லாத"
} | 870 |
adjective | ஒருவருடைய அருகில் ஆதாரம் இருப்பது அல்லது ஆதாரத்தினால் நிரம்பியிருப்பது | "ஆதாரம் நிறைந்த நபர் சமூக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்" | {
"text": " தாயில்லாமல், தாயின்றி, அன்னையில்லாமல், அன்னையின்றி, யாயில்லாமல், யாயின்றி, அம்மாயில்லாமல், அம்மாயின்றி, ஆயில்லாமல், ஆயின்றி, மாதாயில்லாமல், மாதாயின்றி"
} | 871 |
noun | ஹைட்ரஜனின் அணு | "அணு குண்டு உருவாக்க ஹைட்ரஜன் அணுவின் சிறந்த பங்கு இருக்கிறது" | {
"text": " ஹைட்ரஜன்_அணு"
} | 872 |
adjective | இரண்டு பொருட்கள், உருவம் வடிவத்தில் அல்லது தன்மையில் ஒத்த தன்மையுடன் இருத்தல். | "அவன் மூன்று ஒத்த சிலைகளை வாங்கினான்" | {
"text": " ஒத்த, ஒரேமாதிரியான, ஒரேமாதிரியுள்ள"
} | 873 |
adjective | பிறரைப்பற்றி, எண்ணிப் பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு. | "சியாம் அநாகரிகமாக பேசினான்" | {
"text": " அநாகரிகமாக,"
} | 874 |
noun | ஒத்துக்கொள்ளாத தன்மை. | "அரசாங்கத்தின் புதிய திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள்" மக்களாள் ஏற்றுக்கொள்ளபடவில்லை" | {
"text": " ஏற்றுக்கொள்ளாத, ஏற்கப்படாத"
} | 875 |
noun | முழு நிலவு வளர்பிறையின் கடைசி நாள் | "இன்று அமாவாசை என்பதால் வானம் கருமையாக காணப்படுகின்றது" | {
"text": " அமாவாசை"
} | 876 |
noun | கேள்வி வாக்கியம் என்பதை உணர்த்த இடப்படும் கொக்கி வடிவக் குறி. | "இராமுவினுடைய ஈறுகளில் வலி இருக்கிறது" | {
"text": " பல்ஈறு"
} | 877 |
noun | வடிவில் பாதி மீனாகவும் பாதி விலங்காகவும் இருக்கும் உருவத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய பத்தாவது ராசி. | "எனக்கு மகர ராசியில் வருடாந்திர எதிர்காலம் தெரிய வேண்டும்" | {
"text": " மகரராசி, மகரம்"
} | 878 |
adjective | ஒருவருடைய உதவி மற்றவருக்கு தேவைப்படுவது | "உதவி வேண்டிய நபர்களுக்கு மற்றவர்கள் உதவிபுரிய வேண்டும்" | {
"text": " உதவி_வேண்டிய, உதவிதேவைப்படும், ஒத்தாசைவேண்டிய, ஒத்தாசைத்தேவைப்படும், சகாயம்_தேவைப்படும், உபகாரம்_தேவைப்படும், உபகாரம்_வேண்டிய"
} | 879 |
noun | போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி. | "வில் ஒரு ஆயுதம்" | {
"text": " ஆயுதம், கருவி, சாதனம்"
} | 880 |
noun | மதத்தை உருவாக்கியவர். | "இயேசு கிறிஸ்துவ மதத்தை தோற்றுவித்தவர்" | {
"text": " மதத்தைதோற்றுவித்தவர், மதத்தைஉருவாக்கியவர், மதத்தைஏற்படுத்தியவர்"
} | 881 |
noun | உட்குழிவான தடத்தின் வழியாகத் திரவம் வரக்கூடிய வகையில் உள்ள சங்கு வடிவ சிறியக்கிண்ணம். | "பிறந்தகுழந்தைக்கு பாலாடையில் பால் புகட்டினர்" | {
"text": " கெண்டி, பாலாடை, சங்கு, கெட்டில், சங்கடை."
} | 882 |
noun | பிறருடைய குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் எதற்கும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளும் உயர்ந்த மனப்பாங்கு. | "பெருந்தன்மை ஒரு சிறந்த குணமாகும்" | {
"text": " பெருந்தன்மை"
} | 883 |
noun | மனித உடலுறுப்புகளில் ஒன்று. | "தன் கையே தனக்கு உதவி" | {
"text": " கை"
} | 884 |
adjective | விவாகமாகாத பெண் மூலமாக பிறந்திருப்பது | "தானவீரன் கர்ணன் முறையான புத்திரன் இல்லை" | {
"text": " முறையான, முறைப்படியான"
} | 885 |
noun | விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் செடி | "மனிதர்களிடம் அறிவு இருக்கிறது" | {
"text": " அறிவு, புத்தி, ஞானம், விவேகம், மதி,"
} | 886 |
noun | தேர்ந்தெடுக்கும் செயல் | "வாசுதேவன் குஷான வம்சத்தின் கடைசி ஆட்சியாளனாக இருந்தான்" | {
"text": " வாசுதேவன், கரூசதேசத்தரசன்"
} | 887 |
noun | ஒரு மாமனிதர் இறந்த பின்பு அவருடைய குணங்கள் மற்றும் புகழை வர்ணனை செய்யும் நாள் | "இன்று லோகமான்ய திலக்கின் நினைவு நாள்" | {
"text": " நினைவுநாள், இறந்தநாள், நினைவுதினம், திதி"
} | 888 |
noun | உடன்படவோ ஏற்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது மேற்கொள்ளும் எதிர்ச் செயல். | "இராமனின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் நான் தேர்தலில் போட்டியிட்டேன்" | {
"text": " எதிர்ப்பு"
} | 889 |
noun | புத்தரின் சிஷ்யர்கள் பூசை செய்யும் ஒரு கோயில் | "குசி நகரில் சில பௌத்தகோயில்கள் இருக்கின்றன" | {
"text": " பௌத்தகோயில், புத்த_கோயில்"
} | 890 |
noun | ஒரு புறம் அடைப்புள்ள குழலில் வாய் வைத்து ஊத ஒரு துளையும், வாயால் ஊதிய காற்று வெவ்வேறு விதங்களில் வெளியேறுவதற்கு ஏற்ப ஆறு முதல் எட்டுத் துளைகளும் உடைய இசைக்கருவி. | "கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதுவதில் வல்லவன்" | {
"text": " புல்லாங்குழல்"
} | 891 |
noun | .கலைநயம் தோன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதி வெளிப்படுத்தும் படைப்பு நூல். | "துளசிதாஸின் இராம சரித்திர என்ற இலக்கியநூல் உலகப் புகழ் பெற்றது" | {
"text": " செய்தி, தகவல், விஷயம், விசயம்"
} | 892 |
noun | எண்களும் படங்களும் அச்சிடப் பட்ட, விளையாடப் பயன்படுத்தும் அட்டைகள் அல்லது அட்டைகளுள் ஒன்று மேற்குறிப்பிட்ட அட்டைகளைக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு | "சீட்டுவிளையாட்டில் விளையாட்டு அட்டைகள் ஒவ்வொன்றும் நிறத்தில் உள்ளது." | {
"text": " தனியாக_நடமாடும், தனியாய்_நடமாடக்கூடிய, தனியாய்_திரியும், தனியாய்_சுற்றும்"
} | 893 |
noun | கையில் அணியப்படும் ஒரு ஆபரணம் | "அக்கா பல வண்ணங்களில் வளையல் வைத்திருக்கிறாள்." | {
"text": " வளையல்"
} | 894 |
noun | செய்ய வேண்டியதாக அமையும் காரியம். | "அவன் தன்னுடைய வேலை முழுவதும் முடித்துவிட்டு சென்று விட்டான்" | {
"text": " சித்தியின்மகன், சகோதரன்"
} | 895 |
noun | மெல்லிய சிவப்பு நிறத் தோல் மூடிய சற்றே உருண்டையான தானியம். | "துவரை சாம்பாருக்கு பயன்படுத்த படுகிறது." | {
"text": " துவரை"
} | 896 |
noun | உடன் பிறந்தவன் | "சிலம்பரசன் என்னுடைய சகோதரன்" | {
"text": " சகோதரன், சகோதரர், உடன்பிறப்பு"
} | 897 |
noun | மூங்கில் மரத்திலான மெல்லிய காய்ந்த குச்சிகள் | "அவன் மூங்கில் சிம்புவினால் கூடையை உருவாக்கிக் கொண்டிருக்கிறான்" | {
"text": " மூங்கில்_சிம்பு"
} | 898 |
noun | பெருக்கலினால் எண்ணிக்கையை பெருக்கும் செயல் | "இந்த பதிலில் பெருக்கல் எண் முப்பத்தி இரண்டாக இருக்கிறது" | {
"text": " பெருக்கல்_எண்"
} | 899 |